பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41

முல்லை பிஎல். முத்தையா

இராமசாமிக் கவிராயரை நோக்கி, ராமசாமிக் கவிராயர் என்னைக் காணவந்தது சரி. இ’ எங்கே வந்தது? என்றார். -

இராமசாமிக் கவிராயரும் புலமை மிக்கவர். சிறிதும் தயங்காமல், இ. மாம்பழத்தின் சுவையை அறியும் பொருட்டு வந்தது’ என்றார்.

40

குரங்குகளும் மரமும்

புலவர்களும், கவிஞர்களும் சேர்ந்து கூட்டமாக குறுநில மன்னர் ஒருவரைக் காணச் சென்றனர்.

அவர்களைப் பார்த்ததும், வாருங்கள், கவிக் கூட்டங்களே!’ என்று கூறி வரவேற்றார் மன்னர்.

'நீங்கள் தருப்போல இருக்கிறீர்களே!" என் றார்கள் கவிஞர்கள்.

கவிக் கூட்டங்கள்’ என்பதற்கு, குரங்கு கூட்டங்கள்’ என்றும் ஒரு பொருள் உண்டு.

“தருப்போல’ என்பதற்கு, மரம்போல’ என் றும் ஒரு பொருள் உண்டு.

மரத்தில் தானே குரங்குக் ಹL-67ಹ ஒடி શક விளையாடும்!

பு.-3