பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

56 - புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்

மன்னர் புரிந்து கொண்டார். மன்னர் புலவரை சமாதானப் படுத்தி, உப ச ரி த் த ர். அதன் பின், காவலர்களை அனுப்பி, கள்வனைக் கண்டு பிடித்து, களவுபோன தாலியை மீட்டு, புலவரிடம் அளித்து, பல பரிசுகளும் அளித்தார். -

கலன்கள் கொண்டது கலப்பை இரண்டு புலவர்கள் வழியில் சென்று கொண் டிருந்தனர். சிறிது தொலைவில், ஏழை ஒருவன் தலையில் ஒரு பையைச் சுமந்து வந்து கொண்டிருந் தான். .

அதைக் கண்ட புலவர், அதோ ஒருவன் கலப்பையுடன் வந்து கொண்டிருக்கிறான்' என்றார். יג •

'அவன் தலையில், சில பொருள்களைக் கொண்ட பை மட்டுமே காணப்படுகிறது; கலப்பை யைக் காணவில்லையே?’ என்றார் மற்றொரு புலவர். -

அவனோ, அவர்கள் எதிரில் வந்துவிட்டான். அவனைப் பார்த்து, உன் தலையில் இருக்கும் பையில் என்ன இருக்கிறது?’ என்று கேட்டார் முதல் புலவர். .

'பையில், சமையல் கலங்கள் உள்ளன' என்றான் அவன். முதல் புலவர், வெற்றிப் புன்னகையுடன் பார்த்தீரா? நான் கூறியபடி, கலப்பை அது!’ என்றார்.