பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79

முல்லை. வி.எல். முத்தையா 警莎

வார்த்தார் புலவர். அவனோ ஆட்டை விரட்டாமல் விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போதுதான் அவருக்குத் தம்முடைய அருமை மாணவன் ஆடு என்பதற்கு, விளையாடு’ என்று புரிந்து கொண்டிருக்கிறான் என்று விள்ங் கியது.

84 இராத்திரிக்கு விளக்கெண்ணெய்

நண்பர் ஒருவர் இல்லத்திற்கும் புலவர் ஒருவர் இரவு வேளையில் வந்தார்.

அவரிடம் இராத்திரி சாப்பிடுவதற்கு என்ன உணவு? என்று கேட்டார் நண்பர்.

இைராத்திரிச் சாப்பாட்டுக்கு விளக்கெண்ணெய்”

என்று பதில் அளித்தார் புலவர்.

அதைக் கேட்டதும் நண்பருக்கு வியப்பாகியது.

(இரவு நேரத்தில் (இராத்திரியில்) அகல் விளக் கில் போடப்படும் திரி, இராத்திரி தானே என்பதை உணர்ந்தார் நண்பர். . .

as இரத்தினக் கம்பளம்

குறுநில மன்னர் ஒருவர் தம்முடைய மாளிகை யின் வாசலில் நின்று கொண்டிருந்தார், அப்போது அவரைக் காண ஒரு புலவர் வந்தார். இருவரும் நின்று கொண்டே பேசிக் கொண்டு இருந்தனர்.