பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

36 புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்

புலவரைக் கண்டு மகிழ அவர் இல்லத்துக்குச் சென்றார். வணங்கினார். -

அவரை வருக என்றார் புலவர். -

'நான் என்னை இன்னார்’ என்று தங்களுக்கு அறிமுகப்படுத்திக் கொள்ளுகிறேன்’ என்று கூறத் தொடங்கினார். - -

அதைக் கேட்ட புலவர், "தாங்கள் என்னைக் காண விரும்பி வந்திருக்கிறீர்கள். எனக்கு எத்த கைய தீமையும் செய்யவில்லை. ஆகவே, இனிய வர் என்றே தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள லாம் இன்னார்' என்று கூற வேண்டியதில்லை” என்றாள்.

(இன்னார்.பகைவர்; இத்தன்மையோர் என்று பொருள்). .

急3 - கோடிக்குப் பதில் சோடி

ஒரு ஆதீனத் தலைவரைக் காண்ச் சென்றாள் புலவர் ஒருவர். அவருடன் உரையாடிக் கொண்டி ருத்தார். - -

அடுத்த சில நாட்களில் பொங்கல் விழிா. ஆகையால், மடத்தைச் சேர்ந்த நிலத்தை உழும். விவசாயிகளுக்கும், மடத்துக் கணக்குப் பிள்ளை. வேலை ஆட்கள் முதலானோருக்கு வேட்டி, துண்டு கனை வழங்கிக் கொண்டிருந்தார் மடத்தின் தலைவர்,