K210 கம்பன் கலை நிலை LIGU. சாதகங்களை ஆதரவோடுநலமாச்செய்திருந்தும் இப்பாதகன் பிழைக்க வில்லையே; பாழாப் அழிய நேர்ந்தானே! என்ற கழி பேரிாக்கம் இக்குல வீரனிடம் நிலவி கிற்றலைக் கூர்ந்து நாம் ஒர்ந்து கொள்ளுகிருேம். இதமாக வேறு வழிகளில் தீர்க்க முடி யாத நிலையில் இத்திரன் அச் சூரன் உயிரைப் போக்க விரைந் தான். கொல்லத் துணிந்தவன் கூரிய அம்பை ஒல்லையில் எடுத்தான். அவன் ஆவி அகற்றுவான் வலித்தனன். இலங்கை வேந்தனை வதைத்து விழ்த்த இராகவன் உறுதி பூண்டு இறுதியாய் மூண்டு கிற்கும் கிலையை இது உணர்த்தியுள் ளது. அந்த உடலில் இருந்து உயிரைப் பிரித்து ஒழித்தால் ஒழிய அவனுடைய அடலாண்மையும் அகம் பாவமும் ஆனவச் செருக் கும் ஒழியா எனத் தெளிவு கொண்டமையால் அடியோடு அழிவு செய்யத் துணிந்து கோதண்ட வீரன் குறி செய்து விரைந்தான். இறுதியில் செய்தது. முக்தி வந்துலகு ஈன்ற முதற்பெயர் அந்தணன் படை வ்ாங்கி அருச்சியாச் சுந்த ரன்சிலே காணில் தொடுப்புரு மந்தரம்புரை தோளுற வாங்கின்ை, (I) குறி பெய்தது. புரஞ்சுடப் பண்டு அமைத்தது பொற்பணே மரம் தொளேத்தது வாலியை மாய்த்துளது அரம் சுடர்ச் சுடர் நெஞ்சின் அரக்கர்கோன் உரம்சுடச் சுடரோன்மகன் உந்தின்ை. (2) கணை மூண்டது. காலும் வெங்கன லுங்கடை காண்கிலா மாலும் கொண்ட வடிக்கனே மாமுக காலும் கொண்டு கடந்தது கான்முகன் மூல மந்திரம் தன்னெடு மூட்டலால். (3) ஒளி நீண்டது. ஆழி மால்வரைக்கு அப்புறத்து அப்பு அறும் பாழிமா கடலும்வெளி பாய்ந்த தால் ஊழி ஞாயிறு மின்மினி ஒப்புற வாழி வெஞ்சுடர் பேரிருள் வாரவே. s (4)
பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/101
Appearance