பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5212 கம்பன் கலை நிலை வளர்ந்த கண்ணன் போல் வேகன் வளர்ந்து வந்துள்ள வகையை இவ்வண்ணம் இது கிளர்ந்து குறித்துள்ளது. புரம்ஒன்றிரண்டும் புகையழல் உண்ணப் புவனம் உண்ணும் சரம்ஒன் அ அகிலம் சலிக்க எய்தோய்! சலியா நடிம்செய் வரம்ஒன் அறு இரண்டு மலர்த்தாளும் ஊன்றின்தன் மாமகுடம் பரம்ஒன் அறும்என்றுகொல்லோகொண்டவாஅப்பதஞ்சலியே. (சிதம்பரமும்மணி, 4) கிரிபுரம் எரிந்து அழியப் புவனம் உண்ணும் சரம் ஒன்று சிவபிரான் முன்னம் எய்துள்ளதை இதுவும் காட்டியுள்ளது. இவ்வாறு உக்கிர வீரமான கனயை இராமன் உருத்து விடவே சக்கரவாள கிரியும் பெரும் புறக்கடலும் பக்கம் எங் கும் குலைந்து கலங்க ஊழித்தி போல் ஒளி வீசி விரைந்து இரா வணன் மார்பில் பாப்ந்து அதிவேகமாய் அது ஊடுருவிப்போயது. o இராவணன் மாண்டது. முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருக்தவமும் முதல்வன் முன்னுள் எக்கோடி யாராலும் வெலப்படாய் எனக்கொடுத்த வரமும் ஏ&னத் திக்கோடும் உலகனேத்தும் செருக்கடந்த புயவலியும் தின்று மார்பில் புக்கோடி உயிர்பருகிப் புறம் போயிற்று இராகவன்தன் புனித வாளி. (1) இராமபாணம் மீண்டது. ஆர்க்கின்ற வானவரும் அந்தணரும் முனிவர்களும் ஆசி கூறித் அார்க்கின்ற மலர்மாரி தொடரப் போய்ப் பாற்கடலில் அாய்ர்ே ஆடித் தேர்க்குன்ற இராவணன் தன் செழுங்குருதிப் பெரும்பாவைத் திரைமேல் சென்று கார்க்குன்றம் அனேயான் தன் கடுங்கணேப்புட் டிலினடுவண் கரந்த தம்மா ! (2) தேரிலிருந்து அவன் விழுந்தது. கார்கின்ற மழைகின்றும் உரும் உதிர்வ எனத்திணிதோள் காட்டி னின்றும்