பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5218 கம்பன் கலை நிலை வேகத்தைத் தெளிவாகத் தெரிந்திருந்தும் வீணே செருக்கி ஆன வத் திமிரோடு அரக்கர்பதி அகியாயமாய் அழிந்திருக்கின்ருன். மார்பில் பாப்ந்த வாளியோடு உயிர் ஒடிப் போகவே உடல் அலமந்து விழுந்தது. குருதி வெள்ளம் புடை பரந்து விரிய அதன் இடையே கிடந்தது. இறந்த பின்னரும் அந்த முகத்தில் விரப் பொலிவு வீறு கொண்டு வெளியே சிறி ஒளி விசி நின்றது. வெம் மடங்கல் வெகுண்டனைய சினம் அடங்க; மனம் அடங்க. அடலாண்மை நிறைந்த சிங்கஏறு வீறு கொண்டு வெகுண்டு சீறி நின்றது போல் இறந்து கிடந்த போதும் சீற்றம் ஏற்றமாய் எழுந்து விளங்கியது. உயிர் போகும் பொழுது அச்சமோ, அவலமோ பாதும் இல்லை; எதிரியை வெகுண்டு நோக்கியபடியே உயிர் பிரிந்திருத்தலால் அந்தச் சினமும் மனமும் இனமாத் தெரிய வந்தன. யாண்டும் குன்ருத வீரம் ஈண்டு நீண்டு நின்றது. போராண்மை குன்ருமல் இரமாய்ப் பொன்றி முடிந்திருக் கிருன். அகத்தே மண்டி கின்ற அந்த அதிசய ஆண்மை முகத் தில் துதி கொண்டு கின்றது. ஆவி அகன்ற பின்னரும் சாவின் களே தோன்ருமல் தறுகண்மையின் பொலிவுகள் முறுவல் பூத்த வகையில் முறையே வகனங்களில் பொங்கி விளங்கின. (மும்மடங்கு பொலிந்தன அம் முறை துறந்தான் உயிர் துறந்த முகங்கள் அம்மா ! திக்கு விசயம் செய்த காலத்தில் தேவர் யாவரையும் வென்று வெற்றி விருதோடு வந்து இலங்கையில் இராச சிம்மா சனத்தில் வீற்றிருக்கும் போது விளங்கி நின்ற முகப் பொலி வைப் போல் மூன்று மடங்கு அதிகமாக இராவணன் முகங்கள் தலங்கி கின்றன. அந்த நிலை இங்கே சிந்தனை செய்து நன்கு தெளிய வக்கது. மானச தத் துவங்கள் உய்த்து உணரத் தக்கன. அதிசய விரர்களுடைய நிலை சாதாரண உலக மக்களின் கிலைகளைக் கடந்த உயர் தலைமையாயப் ஒளி புரிந்துள்ளது. தெம்மடங்கிய சேணிலம் கேகயர் தம்மடங்தை உன் தம்பியது ஆம்என