பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5119 விருந்து தொழில் நிமித்தம் இரு உருவங்கள் தோன்றியுள்ளன். ஒன்று காக்கும் கடவுளாய் கின்றது; ஒன்று நீக்கும் கடவுளாய நிலவியது. காக்கவும் நீக்கவும் உரியன உலகப் படைப்புகள் ஆ த ல | ல் படைப்புக் கடவுளாகவும் ஒன்று கோன்றியது. கோன்றவே அவை அயன் அரி அரன் என வியன் பேர் பெற்று விளங்கியுள்ளன. மூன்று கவடாப் நீண்டு பாண்டும் முதன்மை . யப் .ொள்ள அவற்றுள் இரண்டு ஈண்டு எதிர்வர நேர்ந்தன. பகல் இரவு என மாறுபாடு கொண்டுள்ள பல்பொருள்களை உவமை கூறிவந்தவர் மு. டி. வி ல் ஒருமையாப் மருவியுள்ள இருமையைப் பெருமையா எடுத்துக் காட்டினர். (Ք ன் ன ம் குறிக்க பொருள்களிடம் வில்லுகள் இல்லை ஆதலால் வில் ஏந்தி கின்ற இரண்டு தெய்வங்களை இங்ங்னம் இணைத்துச் சொல்லினர் இராமனேடு போராட நேர்க் துள்ள இராவணன் சாமானியன் அல்லன்; அதிசய விர ன்; தேவர்கள் யாவரையும் அடக்கி ஆண் டவன்; தேவ தேவான மூவரோடு ஒத்த எண்ணவுரியவன் என்பது ஈண்டு உறுதியாய் உய்த்துணர வங்க.த கேர் மேல் அமர்ந்து வில்லோடு போர் மூண்டுள்ள வீரர் கள் சிவனும் மாலும் போல் வியன விளங்கி நின்றனர் எனக் கவி விளக்கியிருப்பது விக்ககக் காட்சியாய்க் துலங்கியுள்ளது. இகலான பல உலகநிலைகளும் .ெ க ப் வ சரித்திர ங்களும் இங்கே நன்கு தெரிய வங்துள்ளன. கருமத்தையும் ஞானத்தை யும் பெருமையாக் குறித்துக்காட்டியது மனிதர் புண்ணியவான் களாய் ஒழுகி யாண்டும்உயர வேண்டும் என்று எண்ணியேயாம். போரைக் குறித்துக் கூறி வரும்போதே அரிய பல போகனே களையும் பெரிய உலக சரிதங்களையும் உரைத்திருத்தலால் கவியி வடைய உணர்ச்சி நிலைகளையும் உள்ளப் பண்புகளையும் சரித் ரெக் காட்சிகளையும் நாம் இங்கு நன்கு உணர்ந்து கொள்கிருேம். The poet is the truest historian. (Froude) கவிஞன் உண்மையான சரித்திர ஆசிரியன் என்னும் இது ஈண்டு ஊன்றி உணரவுரியது. கிரீஸ்தேசத்து மகா கவியான (11 omer) ஹோமரைக் குறித்து .ே N. புருடு என்பவர் இவ்வாறு கூறியுள்ளார். கவிஞரின் அறிவு கதிரவன் என மிளிர்கின்றது