பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 52 19. மும்மடங்கு பொலிந்த முகத்தினன் வெம்மடங்கலே உன்னி வெதும்புவாள். (சுந்தர, காட்சி 19) அரச பதவி உனக்கு இல்லை: உன் கம்பி பரதனுக்கே உரி யது என்று கைகேசி சொன்ன போது இராமன் முகம் மலர்ந்து பொலிக்க விளங்கி கின்ற நிலையை இது விளக்கியுள்ளது. உலக ஆசைகளைக் கடந்த பரம தத்துவஞானியின் பான்மை இங்கே மேன்மையாக் காண வந்தது. மும்மடங்கு பொலிந்த முகத்தினன் ஆன அந்த வெம்மடங்கலோடு போராடி மாண்டவனும் அதே நிலைகளை அடைந்துள்ளமை ஈண்டு நேரே அறிய நேர்ந்தது. அரசு பிரிந்த போது இராமன் முகம் மும்மடங்கு பொலிக் கது; என்? தான் வங்க காரியத்துக்கு இடையே நேர்ந்த தடை நீங்கியதே என்று ஓங்கிய மகிழ்ச்சி தன்னையறியாமலே சீண்டு கின்றது. அந்த நிலைமை தலைமையாப் முகத்தில் விளங்கியது" ஆவி பிரிந்த போது இராவணன் முகங்கள் மும்மடங்கு பொலிந்தன; ஏன்? அ ரி ய மகிமையோடு வாழ்ந்து வந்தவன் அதிசய விரனேடு போராடி மாண்டுபட நேர்ந்ததே என்ற ய வகை தன்னை அறியாமாலே உள்ளே ஓங்கி நின்றது என்க. சாவைக் குறித்து இலங்கை வேந்தன் யாண்டும் கலங்கியதே இல்லை. இன்றுளார் நாளை மாள்வர்; புகழுக்கும் இறுதி உண்டோ? III ன்று உறுதி பூண்டு வந்துள்ளான். அவனுடைய மன கிலையும் மான வீரமும் விசித்திர கதிகளில் விரிந்து வந்திருக்கின்றன. 'வென்றிலேன் என்ற போதும் இராமன் பேர் கின்றுவரும் அளவும் என்பேர் கிற்கும் அன்ருே?" என்று தன் பேரை நிலை கி.மத்தவே போரை இடை நிறுத்தாமல் போராடி வந்துள்ளான். காசம் வந்து உற்றபோது நல்ல ஒர் பகையைப் பெற்றேன் என்று முன்னமே மாலியவானிடம் இவன் சொல்லியுள்ளமை பால் அழிவு கிலேயைத் தெளிவாக அறிந்து கொண்டே இவன் கொழில் செப்து வந்திருத்தலை நன்கு தெரிந்து கொள்கிருேம். தான் துணிந்து மூண்ட காரியத்தில் இடையே பாதும் கணிக்து மீள இசையாமையால் இ வ. ன் அழிந்து போகவே கேர்க்கான். இவனுடைய மனவுறுதியும் ஊக்கமும் விரத்திறலும் அதிசய நிலையின; யாரிடமும் எளிதே காண முடியாதன.