52 20 கம்பன் கலை நிலை அருக்கிறல்கள் கிறைந்த சிறந்த போர் விரன் ஆதலால் இறந்து பட்டபோதும் முகங்களில் உயர்ந்த விரப் பொலிவுகள் ஒளி வீசி நின்றன. சாக நேரினும் வீரர் பால் சோகம் நேராது என்பதை உலகம் இவனிடம் நேரே காண நேர்ந்தது. உள்ளத் தில் உறைந்திருக்க ரேம் உயிர் பிரிந்த பின்பும் முகத்தில் ஒளி ரிச்து கின்றது. உயர்ந்த சுத்த வீரம் ஈங்கு உய்த்துணர வந்தது. முறை துறந்தான் உயிர் துறந்தான். இந்தக் குறிப்பு மொழி கூர்ந்து நோக்கி ஒர்ந்த சிந்திக்க வுற்றது. முறை = ஒழுங்கு, நீதி. இதனை இழங்கமையால் அவ அக்கு இழவு நேர்க்கது. துறைகோ.றம் இறையாய் உயர்ந் திருந்தவன் இழிந்து அழிந்து போனமைக்கு உரிய மூலகாரணத் தைக் கவி இவ்வாறு செவ்வையா வரைந்து காட்டியிருக்கிரு.ர். தன் மனைவியோடு மருவியிருப்பது முறை: அதைத் துறந்து சீதையை விரும்பியது முறைகேடு; நெறிகேடான அகல்ை அழி கேடுகள் பல நேர்ந்தன; இறுதியில் உயிர்க்கேடும் சேர்ந்தது. உயர்ந்த தவங்களைச் செய்து சிறந்த பல செல்வங்களே அடைந்தவன்; இழிந்த தீமை சிறிது உள்ளே புகுந்துகொண்ட மையால் அழிந்துபட நேர்க்கான் (காமவெறியினலேயே பெரும் பாலும் இராவணன் தீமிை புரிய நேர்ந்துள்ளான். ஒரு முறை இவன் கங்கருவ உலகம் சென்றிருந்தான். அங்கே யிருந்த அழகிய மங்கையரை அவாவினன். மூவுலகங்களையும் எக போகமா ஆளுகின்றவன் ஆகலால் தேக போகங்களில் மூழ்கிப் பேரெழில் கிறைந்த கன்னியர்கள் பலரை வலிந்து கவர்ந்து இலங்கைக்குக் கொண்டு வந்தான். அவரைப் பெற்ற காயர் யாவரும் வயிறு எரிந்து துயராய் இவனே வைது சபித்தார். - கன்னியரைக் கவர்ந்தது. ஆங்கவர்கள் பூனேவாய் அகப்பட்ட கிளிகள்என அளவி லாற்றல் ஒங்குபுலி வாய்ப்பட்ட உழைகளென. உள்கடுக்கம் உற்ருர், ஒங்கு தேங்கமழ்பூங் குழலியரைத் தெய்வத் தேர் மிசைஏற்றிச் சேனை சூழத்
பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/111
Appearance