7. இ ரா ம ன் 5221 தாங்கரிய பேராற்றல் தசக்கிரிவன் தன்னகரம் வந்து சார்ந்தான். (1) அன்னையர் சபித்தது. கன்னியர்கள் தாய்மார்கள் கன்றி.ழங்த பசுக்கள் போல் கதறி எங்கள் நன்னுதலார் தமைஎல்லாம் நடுக்கம்கண் டிடுதலால் 5அமென் கூந்தல் அன்னாடையார் பொருட்டால் அடல் இலங்கை பாழாகி அரக்கர் கோமான் தன்னுடைய முடியோடும் தலையற் று விழுகஎனச் சபித்தார் அன்றே. (உத்தர-திக்குவிசய, 93, 94) இன்னவாறு சில சாபங்கள் இவனிடம் எறியுள்ளன. காம மோகியாய் நீண்டு நீதி முறை தறந்து துே புரிந்து வந்துள்ள மையால் அந்தத் தீங்கு முடிவில் உயிர்அழிவாய் மூண்டு கின்றது. தன் குலத்தோடு இலங்கை வேக்கன் அழிய நேர்ந்ததற்குக் காரணம் அவன் செய்த நெறிகேடே என்பது ஈண்டு நேரே தெரிய வங்கது. அரசன் முறை செய்ய வுரியவன்; அவனே அதனைக் கொலை செய்ய நேர்ந்தான் கானகவே விரைந்து அவன் அழிந்து போவான் என்பது நன்கு தெளிந்து கொள்ள நேர்ந்தது. துறத்தல்=முழுதும் விடுதல்திே முறையை அறவே மறந்து இதில் நிமிர்ந்து கின்றமையால் முறை துறந்தான் என்ருர் முறை யைத் துறந்த அவனே உயிரும் அடியோடு துறந்த போயது. உயிர் இறந்த என் மைல் துறந்த என்றது கொடிய துயரிலிருந்து விடுதலை அடைந்து சுகமே அது பிரிந்து போயுள்ள பெற்றி கெரிய துறந்ததும் இறந்ததும் காரண காரியங்களா வந்தன. அம்மா என்ற அதிசய வியப்பில் பரிதாபமும் மருவியுள்ளது. கவியின் இதயம் பரிவும் பண்பும் உடையது என்பதை உரைகள் தோறும் அறிகிருேம். இறுதிமொழி உறுதியாஉணரச்செய்தது. தன் பாணத்தால் எதிரி மாண்டு விழுந்தான் என்று கெரிங் கதம் வானவீதியில் இருக்க தனது தேரைப் பூகலத்தில் இறக் கும்படி சாரதியான மாதலியை நோக்கி இராமன் கூறினன்.
பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/112
Appearance