பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5222 கம்பன் கலை நிலை தேர் இறங்கியது. பூதலத்த தாக்குவாய் ஆக இனிப் பொலந்தேரை என்ற போதில் மாதலிப்பேர் அவன் கடவ மண்டலத்தின் அப்பொழுதே வருத லோடும் மீதலைத்த பெருந்தாரை விசும்பளப்பக் கிடந்தான் தன் மேனி முற்றும் காதலித்த உருவாகி அறம் வளர்க்கும் கண்ணுளன் தெரியக் கண்டான். (1) வீரன் கண்டது. தேரினை கொடுவிசும்பல் செல்கென்ன மாதலியைச் செலுத்திப் பின்னர்ப் பாரிடமீ தினின் அணுகித் தம்பியொடும் படைத்தலைவர் பலரும் சுற்றப் போரிடைமீண்டு ஒருவருக்கும் புறங்கொடாப் போர்வீரன் பொருது வீழ்ந்த சீரினேயே மனம்உவப்ப உருமுற்றும் திருவாளன் தெரியக் கண்டான். [2] விளிவு நிலை தெரிந்தது. புலமேலும் செலற்குஒத்துப் பொதுகின்ற செல்வத்தின் புன்மைத் தன்மை கிலமேலும் இனியுண்டோ ர்ேமேலேக் கோலம் எனும் கிலேமைத் தன்றே தலைமேலும் தோள்மேலும் தடமுஆதுகில் படர்புயத்தும் தாவி ஏறி மலைமேல்கின்று ஆடுவபோல் ஆடினவால் வானரங்கள் வரம்பி லாத. []] கருதி நோக்கியது. தோடுழுத நறுந்தொடையல் தொகையுழுத கிளேவண்டின் சுழியத் தொங்கல் பாடுழுத படர்வெரிகின் பணியுழுத அணிகிகர்ப்பப் பணக்கை யானைக்