பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5225 வாழ்வு நிலை. தேவ தேவரும் வியந்து காண மூவுலகங்களையும் தலைமை யோடு ஆண்டு வந்தவன் இப்படி மாண்டு மண்ணில் கிடந்துள் ளானே! இதனைக் கண்ணில் கண்டபின் உலக வாழ்க்கையை ஒரு பொருளாகக் காணலாமா? எவ்வளவு செல்வம்! எவ்வளவு போகம்! எவ்வளவு அதிகாரம்! எவ்வளவு ஆட்சி எவ்வளவு மாட்சி! எவ்வளவு கீர்த்தி! என்ன திரம்! என்ன விரம்! இந்த மன்னர் மன்னனே இன்னவாறு மடிந்து ஒழிந்தானே; இனி மேல் உலக வாழ்க்கையை ஒரு பொருளாக எண்ணலாமா? வன்று இன்னலுழந்து கவி இங்கே இரங்கி யிருக்கிரு.ர். நீர்மேலைக் கோலம் எனும் கிலேமைத்து அன்றே? அதிசய நிலையில் உலகம் எவ்வழியும் துதி செப்துவரத் திவ்விய கிலேயில் வாழ்ந்து வங்க இலங்கை வேந்தன் அழிந்தபோனதை கினேந்து வருந்திய கவி உலக வாழ்வை இவ்வாறு வரைந்து கூறி மாங்கருக்கு மதிநலம் அருளியுள்ளார். நிலையில்லாததை நிலையாக எண்ணிப் புலையாய் இழிந்துபோகாமல் நிலையுடையதை கினைந்து தெளிந்து உலகம் உப்யவேண்டும் என உரிமையோடு உணர்த்தி யிருக்கிருர், மனித இனம் தெளிய மதிகலங்களை அருளியுளார். நீர்மேல் குமிழிபோல் பார் மேல் தோன்றி விரைந்து மறைந்து போகிற வாழ்வு என்பார் நீர்மேலைக் கோலம் என்ருர். கிலை யாமை நிலையைத் தெளிவாகத் தெரிய உவமை வந்தது. மனித வாழ்வின் அழிவு நிலைகளை உணர்த்துவது அழியாத புனித கிலே களே அடையவே ஆதலால் நூல்கள் இவற்றை வலியுறுத்தி வருகின்றன. அகித்திய நிலை கித்திய நலனே நேர ச் செய்கிறது. கல்ேபடும் உணர்ச்சியும் கம்பும் வீரமும் மலைபடும் வெறுக்கையும் வலியும் மற்றதும் அலேட்டு புற்புதம் ஆகும்; அன்னவை கிலேபடு பொருள்என கினேக்க லாகுமோ? (கங்தபுராணம்) கொலையான மேல்ஒர் குளிர்வெண் குடைக்கீழ்ப் பலயரனே மன்னர் பலர் போற்ற வங்தான் மலேயாகம் போழாக மற்றிவனே சாய்ந்தான் கிலேயாமை சால கிலேபெற்ற தன்றே. (சூளாமணி) 654