பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5227 இறந்துஒழிந்து போகின்ற இழவுகிலே தலேசுமந்தே இங்கு வந்து பிறந்துழந்து கிற்கின்ருய் பெயர்ந்துே சுடுகாடு போகு முன்னே அறக்கெரிங்து சிறிதேனும் விரைந்துே உயிர்க்குறுதி அடையாய் ஆயின் சிறந்துயர்ந்து வாழ்ந்தாலும் செத்தசவ மேயாவாய் சித்தம் தேர்க. (இந்தியத்தாய்கிலே) பார் மேல் வாழும் வாழ்வு நீர்மேல் கோலம் என நம் கவி குறித்தபடியே பல கவிகளும் குறித்து வந்துள்ளதை இவற்ருல் உணர்ந்து கொள்கிருேம். உண்மையை ஊன்றி உணர்ந்து சன் மையை விரைந்து கொள்ளும்படி வரைந்து கூறி வருவதில் கலை யின் சுவைகள் சுரங்து நிலையின் தெளிவுகள் வளர்ந்து வந்துள. கில்லா தவற்றை கிலேயின என்றுனரும் புல்லறி வாண்மை கடை. (குறள், 331) நிலையாத பொருள்களை கிலேயுடையன என்று எண்ணுதல் புலையாம் எனத் தேவர் இவ்வாறு கடிந்திருக்கிரு.ர். அகித்திய நிலையை உணர்ந்து கித்திய நிலையை உயிர்கள் அடையவேண்டும் என்னும் கருத்தால் இங்வனம் வலியுறுத்திக் குறித்துள்ளார். கில்லாது சிவன் கிலேயன்று என எண்ணி வல்லார் அறத்தும் தவத்துளும் ஆயினர்; கல்லா மனித்தர் கயவர் உலகினில் பொல்லா வினேத்துயர் போகம்செய் வாரே. (திருமங்கிரம்) l நில்லா நிலையை எண்ணி நல்ல கிலைகளை மக்கள் ஒல்லையில் உறவேண்டும் எனத் திருமூலர் இவ்வண்ணம் உரைத்திருக்கிருர், கவிகள் கலை ஞானிகள் ஆதலால் உயிர்களுக்கு சன்மைகளை ம ரிமையோடு உணர்த்தி வருகிரு.ர். கதிரவன் புறஇருளை மாத்தி ாம் நீக்கி ஒளி புரிகிருன்; கவிஞர் அக இருளை நீக்கி அருள் புரிகின்ருர். இருள் நீங்கி இன்புறக் கவிகள் தெருளருள்கின்ருர். ரவி சேயகி பகி கவி சேசுநு எனத் தெலுங்குக் கவிஞர் ஒருவர் இங்கனம் கூறியிருக்க முர். சூரியன் செய்ய முடியாத காரியத்தைச் சீரிய கவிஞர் செப்தருளுகிருர் என ஆரியம் முதலிய யாவும் குறித்துள்ளன.