பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5228 கம்பன் கலை நிலை உத்யந்து சதம் ஆதித்யா உத்யந்து சதம் இந்தவ; கவிகா விதுஷாம் வாக்யைர்கஸ்யதி ஆப்யந்தரம் தம: (லகுகாவ்யம்) அாறு குரியர்கள் உதித்தாலும் நூறு சந்திரர்கள் தோன்றி லுைம் கவிஞர்களுடைய மொழி ஒளி இல்லையானல் மாந்தர் அகத்துள்ள அஞ்ஞான இருள் அழியாது என இது உரைத் துளது. கதிரினும்மதியினும்கலைமதியாளர்உயிர்களைஒளிபுரிகிருர் கதிரவன் கோடி மதியமும் கோடி கதிர்களை விரித்தெழுந் தாலும் அதிர்கடல் புடைசூழ் உலகிடை மனிதர் அகவிருள் அகலுமோ? என்றும் விதிமுறை ஒழுகும் நெறியுடை ஞான - வித்தகர் மொழிவழி விரியும் 'அதிசய ஒளியே அகவிருள் நீக்கி ஆனந்த நிலைகளை அருளும். இந்தப் பாசுரத்தை இங்கே கூர்ந்து சிந்திக்க வேண்டும். மனித சமுதாயத்துக்கு இனிய உணர்வு கலங்களை அருளிக் கவிகள் யாவரையும் உயர்த்தி வருதலால் உண்மையான உலக ஒளிகளாப் எவ்வழியும் அவர் செவ்வையாஉயர்ந்து திகழ்கின்ருர். True poets are the gaurdians of the state. [Dillon] உண்மையான கவிஞர் உலக ப ரி ப ல க ர் என இது உரைத்துளது. தேசம்தேசுற அவர்செய்துவருவதுதெரியவந்தது. (எல்லாரும் நல்ல வழிகளில் பழகி நாடும் ஊரும் நலம்பெறச் ough சிறப்புமா வாழ வேண்டும் என்றே கவிகள் யாண்டும்گیها உறுதி நலங்களை உணர்த்தி வருகின்றனர். இரக்கம் உடையராப் இதங்களைப் போதித்து வருதலால் அவருடைய உரைகளில் உணர்வுகள் ஒளிவீசி உயர் நிலைகளை யருளுகின்றன. மேலான மகிமைகளோடு வியன வாழ்ந்து வந்தவன் போரில் மாண்டு பாரில் வீழ்ந்து பரிதாபமாய்க் கிடப்பது கவியின் உள்ளத்தில் ஆழ்க்க அனுதாபத்தை விளைத்துள்ளது. அவனுடைய அ ழி வு கிலையை உலக விழிகள் எதி-ே எடுத்துக் காட்டி உறுதி சலன்களை நன்கு உணர்த்தியிருக்கிரு.ர்.