பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5229 கலங்காத வீரியர் ஆலுைம் போகின்ற காலம் வங்தால் கலங்காமலே வெல்ல மாட்டுவரோ இந்த கானிலத்தில் சலங்காணும் கோட்டை மதில்ஏ.ழ் தலைபத்துத் தான் இருந்தும் இலங்கா புரிகின்ற தோவெள்ளே காவல் இருப்பவளே. -- (சம்புதாசர்) அழிவு காலம் நேர்ந்தால் யாவும் அழிந்துபோம் என்பதை எளிதே தெளிந்து கொள்ள இலங்காபுரியை இலக்கு ஆக்கி இங்ங்னம் இது துலக்கியுள்ளது. கமது கதாநாயகன் வீரத்திற லோடு வெற்றிபெற்று நிற்கும் நிலையையும் மறந்து எதிரி இறந்து கிடத்தலுக்கு இரங்கிக் கவி வருக்தி யிருத்தலால் அந்த உள்ளத் தின் பெருந்தகவையும் கருணைப் பண்பையும் உணர்ந்து நாம் உவந்துகொள்கிருேம்.உன்னத நிலைகள் உரைகளில்ஒளிர்கின்றன. இராமன் கினைந்து கின்றது. கன் பாணக்கால் அடிபட்டு இறந்து கிடந்த இராவணனை வியந்து கோக்கிய இராமன் அவன் முதுகிலிருந்த கழும்பைக் கண்டதும் தயங்கி கின்ருன். மார்பில் வடுக்கள் இருந்தால் அவை போர் வீரனுக்கு உரிய பெரிய அறிகுறிகளாம்; முதுகில் இருந்தால் புறங்காட்டி ஒடிய பிழைகளைக் காட்டும். பிழைபடாத பெருவீரன் என்று இராவணனை மதித்திருந் கான் ஆதலால் அந்தப் பிழையைக் காணவே இந்தப் போர் வீரன் காணி உளைய நேர்ந்தான். உள்ளம் உளைந்து எள்ளலோடு உரையாடியுள்ள கிலைகளை அயலே காண வருகின்ருேம். வென்றியால் உலகம்மூன்றும் மெய்ம்மையான் மேவிலுைம் பொன்றின்ை என்று கோளேப் பொதுவற நோக்கும் பொம்பும் குன்றியா சுற்ற தன்றே இவன்எதிர் குறித்த போரில் பின்றியான் முதுகில் பட்ட பிழம்புள தழும்பின் அம்மா! [1] கார்த்தவீரியன்என் பால்ை கட்டுண்டான் என்னக் கற்கும் வார்த்தையுண்டு அதனேக் கேட்டு காணுறு மனத்தி னேற்குப் போர்த்தலே புறகிட் டேற்ற புண்ணுடைத் தழும்பு போலாம் நேர்த்ததும் காணல் உற்ற ஈசனர் இருக்கை கிற்க. s மாண்டுஒழிந்து உலகில்கிற்கும் வயங்கிசை முயங்கமாட்டாது ஊண்தொழில் உகந்து தெவ்வர் முறுவல்என் புகழை உண்ண பூண் தொழில் உடைய மார்பா! போர்ப்புறம் கொடுத்தோர்ப் (போன்ற ஆண் தொழி லோரில் பெற்ற வெற்றியும் அவத்தம் என்ருன். (3