7. இ ரா ம ன் 5235 கத் தக்க விழுமிய பத்தினியை விரும்பின தினலேயே இவன் இவ்வாறு அழிந்து விழுந்துள்ளான்; தனக்கு அழிவைத் தானே செய்து கொண்டான்; பிறர் யாரும் பாதும் செய்யவில்லை; அர சர் பெரும இந்த உண்மையை உறுதியாக ஒர்ந்து தேர்ந்து கொள்ள வேண்டும்; விதி முடிவை மதி தெளிந்து மெய்மை தெரி வதே நன்மையாம்' என்று இவ்வாறு வீடணன் பேசினன். உரைகளில் உணர்ச்சிகள் பொங்கி வந்துள்ளன. மன வேதனையும் மறுக்கமும் மருவி நிற்கின்றன. மானசதத்துவங் கள் திட்பமான உணர்வுகள் தோய்ந்த நுட்பங்களுடையன. _*-* இராவணன் செத்துக் கிடப்பதைக் கண்டதும் விபீடணன் த்ெதம் கலங்கியது. அண்ணனை அறவே வெறுத்து விலகி கின் மு.லூம் பிறவிப்பாசம் தம்பியின் உள்ளத்தைப் பிணித்துக் கொண் து. கண்ணிர் பெருகி வந்தது; அடக்கிக் கொண்டான். அங் ானம் அடங்கி கிற்குங்கால் இராவணனை இளிவாக இராமன் பேசநேரவே இவன் கூசாமல் எதிரே துணிந்துபேசநேர்க்கான் இலங்கை வேந்தன் அதிசய விரன், யாண்டும் தோல்வி கண்டு அறியாதவன்; விதிவசத்தால் மாண்டு மடிய நேர்ந்தான்; பாண்டவன்.ஆண்டகைமையாளனே என நீண்டதுயரோடு நிலை மைகளைத் தெளிவாக்கி அவனுடைய"தலைமைகளைத் தலக்கின்ை. காதல் கோயும் கின்முனிவும் அல்லால் வெல்வரோ? யாராலும் வெல்ல முடியாத இராவணன் அல்லலடைந்து இறந்து கிடப்பதற்குக் காரணத்தை இங்கனம் வரைந்து காட்டி யிருக்கிருன். சீதைமேல் வைத்த காதலே அவன் சாதலுக்கு மூல காரணம். அந்த ஆசை நோயே அவனே அடியோடு காச மாக்கி விட்டது. காச நிலையை யோசனை செய்து உணர்ந்து கொள்ளும்படி உணர்த்தியுள்ளான். உயிரழிவு செய்துள்ள துய ம் தெரிய நோய் என்ருன். கோப் இன்றேல் மாப்வு இன்ரும். அந்த நோய் உள்ளே இருந்து வதைத்தது; இராமன் கோபம் வெளியே கின்று கொன்றது. கொடிய அங்நோயால் கைந்து மெலிந்திருந்தமையால் இராமன் எளிதே கொன்று முடித்தான். மீயும் காற்றும் போல் அங்கோயும் கோபமும் இலங்கைவேந்தனை மாய நூமியுள்ளன. தீய கசை இலையேல்.அவனே வெல்லுதலரிது.
பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/126
Appearance