5238 கம்பன் கலை நிலை தான் பிறந்த காட்டின் நிலைமைக்குத் தக்கபடி அரசனுக வும் ஞானி ஆகவும் கவிஞகைவும் வீரன் விளங்கி நிற்கின்ருன் எனக் கார்லைல் என்னும் ஆங்கில அறிஞர் இங்கனம் கூறி யிருக்கிருர். உயர்ந்த கவிஞனின் உண்மை நிலை உணர வுரியது.) ரெக் சுவையை நம் கவி வித்தக விசயமா விளக்கி வருகி ருர்; அவ் வரவால் இவரது வீரர்ேமையை நாம் உய்த்துணர்ந்து கொள்ளுகிருேம். தமது காவிய நாயகன் அதிசய சுத்தவிரன் எனத் துதிசெய்து துலக்கியிருக்கிருர். அந்த உத்தம உள்ளத்தை உள்ளபடியே விளக்கி வருவது வித்தக வி ய ம விளங்கி வருகிறது. மான வீரமும் ஞான வீரமும் மருவி மிளிர்கின்றன. தான் பெற்ற வெற்றி மாசுடையதோ? என்று கோதண்ட விரன் மறுக சேர்ந்தபோது அது மாசு அற்றது: தேசுமிகவுடை யது என இராவணனுடைய வெற்றித் திறல்களை யெல்லாம் விளக்கி விபீடணன் உரிமையோடு உணர்க்கவே இராமன் உள் ளம் தெளிந்து உவகைமீக் கூர்க்கான். உறுதிநிலைகளை உணர்ந்து மகிழ்ந்தவன் இறுதிமுறைகளைச் செய்யக் கருதி விரைந்தான். தம்பி கின்ற கிலே. உடன் பிறந்த அண்ணன் இறந்தபட்டதைக் கண்டு உள் ளம் கரைக்து உருகினலும் துக்கத்தை அடக்கிக் கொண்டு விடணன் உறுதிபூண்டு கின்றன். அந்த நிலையை நோக்கிய இரா மன் அவனே அருகணைத்து உரிமையுடன் அறிவுரைகள் கூறினன். கம்பி மொழிந்த நயம். தம்பி முறையில் மருவியுள்ள உரிமையாளனைப் பரிவோடு பார்த்து விடணு! நீ செய்யவுரிய கடமையை விரைந்து செய் யாமல் காலம் கடத்தி கிற்கலாகாது. சிறந்த சக்கரவர்த்தியாய் உயர்ந்திருந்தவன்; யாவரும் வியந்து புகழ வாழ்ந்தவன்; உடன் பிறந்த அண்ணன்; இறந்து போனன்; (இன்னும் ப ைழ ய பகைமையோடு நீ விலகி நிற்பது தகாது. மூண்டு நின்ற பகை மாண்டவைேடு போய்விடும் என்பது முதுமொழி.) நீ விரைந்து இவனுக்குச் செய்ய வுரிய சமக்கியைகளைச் செய்தருள்" என்று இராமன் உறவுரிமையோடு சொல்லி யருளினன். மகளுந்தாகி வைராணி கிர்விருத்தம் ந:ப்ரயோஜனம்
பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/129
Appearance