பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் ăl 21 செங்காப்! நான் வெற்றி பெற்றேன்” என இன்னவா.ற வளை மு. கிளே ஓங்கி எழுந்தது. இந்த அம்புத ஒலியைக் கே ட் டு இாமலும் வியந்து திகைத்தான்; மாதலியும்தியங்கி மயங்கினன் மாயச்சங்கு மருவிகின்றது. திருமாலின் கையிலிள்ள பாஞ்ச சன்னியம் என்னும் திவ் விய சங்கமே வாஞ்சையோடு வந்து இராமனுக்கும் தெரியா மல் இடது பக்கம் கின்று முழங்கியது. அப்பெருமானுடைய சக்கரம், கண்டு, வாள், வில் முதலியனவும் இராமனைச் சூழ்ந்து ஆர்வக்கோடு அரிய பாதுகாப்பாய் மருவி நின்றன. முகவில் இராவணன் முழக்கிய சங்கத் தொனி ம ங் கி மயறய இராமன் கேரிலிருந்து முழங்கிய பேரோசையைக் கேட்டுத் தேவரும் வியந்தனர்; யாவரும் அதிசயமடைந்தனர். இன்ன வாறு மன்னி எ ழு ங் த ஓசை பாங்கு எங்கும் ஒங்கி அ வ்வழியும் செவ்வையாய் இசை பரந்து திசை விரிந்து கின்றது. சொன்ன சங்கினது ஓசை துளங்குற என்ன சங்கென்று இமையவர் ஏங்கிட அன்ன சங்கைப் பொருமையினல் அரி அன்ன வெண்சங்கம் தானும் முழங்கிற்ருல். (I) */итобт ஐம்படை தானும் அடிக்தொழில் செய்ய வந்தயல் கின்றன; தேவரின் மெய்யன் அன்னவை கண்டிலன்; வேதங்கள் பொய்யில் தன்னேப் புலன் தெரி யாமைபோல். (2) இங்கே நிகழ்ந்துள்ள நிலைகளை வியந்து காண்கிருேம். (திரு மாளின் திவ்விய ஆயுதங்கள் பொருமாலோடு பொங்கி வ ந் து பெருமா ஃனப் புடை சூழ்ந்து கின்றுள்ளன. போரில் மூண்டு கொண்ட வீரனப் ஈண்டு நிற்கின்றவன் யாவன்? என்பதை அம்படை வருகை நன்கு அறியச் செய்தன. மனித வடிவில் மறைந்திருந்தாலும் இராமன் ஒரு புனித தெய்வம் எ ன்பதைக் காவியத்தில் இடங்கள்தோறும் அடிக்கடி கண்டு வருகிருேம். தேவரின் மெய்யன் கண்டிலன். கனக்கு ஆதரவாப் வந்து அருகே மருவியுள்ள அதிசய அங்களே இராமபிரான் காணவில்லை என்பதை இது காட்டி 641