பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ π πιο σοτ 5239 க்ரியதாமஸ்ய ஸ்ம்ஸ்காரோ மமாப்யேஷயதாதவ. (வால்மீகி, யுத்த 114-101) 'நமது காரியம் கிறைவேறியது; மேவிகின்ற விரோதங்கள் சாவோடு முடிந்தன; இவனுக்குச் செய்ய வேண்டிய சரமக் கிரியைகளைச் செய்; உனக்கு இவன் எப்படியோ அப்படியே எனக்கும்' என இராமன் உரிம்ையோடுஉடன்பிறப்பின் உறவில் கூறியிருப்பதை வால்மீகி முனிவரும் இவ்வாறுகுறித்திருக்கிருர், கிபீடணனைத் தம்பிஆக இராமன் தழுவிக் கொண்டான் ஆதலால் அவளுேடு உடன் பிறந்த இராவணனையும் தனக்கு இனிய உறவாக இக்கோமகன் இவ்வாறு உரிமை பாராட்டி யிருக்கிருன். ஆன்ற பெருக்ககைமைகள் இங்கே ஊன்றியுணர ஒளி மிகுந்துள்ளன. உலக வுள்ளங்கள் உவந்து காண வுரியன. பகைமையை அறவே மறந்து தகைமையோடு தகன காரி யங்களைச் செய்யும்படி விபீடணனுக்குப் புத்திபோதித்திருப்பது இந்த உத்தமனுடைய உன்னத நீர்மையை உணர்த்தியுளக. வீடணன் விரைந்து செய்தது. இராமன் உரிமையோடு கூறிய கடமைகளைக் கேட்டதும் வீடணன் இராவணனை அணுகினன். உள்ளத்தில் உறுதியா அடங்கியிருந்த துக்கம் வெள்ளமண் ப் வெளியே வீறிட்டு எழுங் தது. அண்ணனுடைய அருமைத் திருமேனியில் ஆவலோடு வீழ்ந்து கழுவினன். கூவி அலறினன். தேவர் முதல் யாவரும் உருகி மறுகும்படி கண்ணிர் சொரிந்து கதறி அழுதான். சோகப் பதைப்பில் விவேக ஒளிகள் வெளியே. வீசின. அந்தப் பரிதாப மான புலம்பல்களை அயலே கண்ணுான்றிக் காண வருகின்ருேம். துயரத்துடிப்புகள். உண்ணுதே உயிர் உண்ணுது ஒரு நஞ்சும் சனகி எனும் பெருகஞ்சு உன்னேக் கண்ணுலே நோக்கவே போக்கியதே உயிர்நீயும் களப்பட்டாயே! எண்ணுதேன் எண்ணியசொல் இன்றினித்தான் எண்ணுதியோ? எண்ணில் ஆற்றல் அண்ணுவோ! அண்ணுவோ! அசுரர்கள்தம் பிரளயமே அமரர் கூற்றே! (1)