5240 கம்பன் கலை நிலை ஒராசை ஒருவன்மேல் உயிராசைக் குலமகள்மேல் உடைய காதல் திராசை பழி.என்றேன் எனேமுனிந்த முனிவாறித் தேறி ேையா? போராசைப் பட்டெழுந்த குலமுற்றும் பொன்றவும்தான் பொங்கி கின்ற பேராசை பேர்ந்ததோ பேர்ந்தாசைக் கரியிரியப் புருவம் பேர்த்தோய்! அன்றுஎரியின் விழுவேத வதியிவள் காண் உலகுக்குஓர் அன்னே என்று குன்றனய நெடுந்தோளாய்! கூறினேன் அதுமனத்துள் கொள்ளாதே போய் உன்றனது குலமடங்க உருத்தமரில் படிக்கண்டும் உறவா காதே பொன்றினேயே இராகவனர் புயவலியை இன்றறிந்து போயினயே! மன்றல்மா மலரோனும் வடிமழுவாள் படையோனும் வரங்கள் ஈந்த ஒன்றலா தனவுடைய முடியோடும் பொடியாகி உதிர்ந்து போன அன்றுதான் உணர்ந்திலேயே ஆலுைம் அவன்காட்டை அணுகி நின்ற இன்றுதான் தெரிந்ததே இராமர்ை யாவர்க்கும் இறைவர் ஆதல். வீரகா டுற்ருயோ விரிஞ்சளும் யாவருக்கும் மேலா முன்பன் பேரகா டுற்ருயோ? பிறைகுடும் பிஞ்ஞகன்றன் புரம்பெற் ருயோ? ஆான உன் உயிரை அஞ்சாதே கொண்டகன்ருர் அதெலாம் கிற்க மாரனர் வலியாட்டம் தவிர்ந்தாரோ? குளிர்ந்தானே மதியம் என்பான். (2) (3) (4) கு)
பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/131
Appearance