7. இ ரா ம ன் 5243 தம் வீணே நாசமாய்ப் போயதே; பண்டு செய்த தீய செய் லால் கோதலடைந்த தீயில் பாய்ந்த போன அந்த வேதவதியே இந்தச் சீதையாய் வந்தள்ளாள்; தாய பதிவிர கை; யாரும் காய் என வணங்கும் தகுதியுடையவள்; கற்புத்தெய்வம்; அவ்வுத்தமி யின் உள்ளம் நோகச் செய்யாதே என்று விவேகங்களை விளக்கி யுாைக்கேன்; கேட்க வில்லையே குடியும் குலமும் அடியோடு அழிக்கனவே; நீயும் இறந்து கிலத்தில் கிடக்கின்ருயே; தேவ தேவர்கள் உரிமையோடு தந்த அரிய வர பலங்கள் யாவும் மனித உருவில் மருவியுள்ள இராமன் எதிரே ஒரு பலனுமில்லாமல் உதிர்ந்து போயின; செல்வத்திமிரால் அன்று அறியாது போயி வம் இன்ருவக இவ்வென்றி விரனை இனக்கெரிக்க மனக்கெளிக் திருப்பாப் என்று நம்புகின்றேன்; யாவர்க்கும் இறைவனே கேவர்க்கு இடர் தீர்க்க வில் எந்தி ஒரு வேந்தன் மகளுய் மாக் தர் உலகில் போந்துள்ளான் எனத் தீர்க்க தரிசிகள் கூ றி ய கரும மருமங்களை இப் பொழுதாவது உணர்ந்திருக்கலாம்; விர சுவர்க்கம் அடைந்தாயா? வேகன் உலகம் புகுந்தாயா? ஈசனி டம் சேர்க்காயா? தேவர் முதல் யாவரும் நமக்குப் பகையே; யாருடைய முகத்தில் நீ சிரொடு சிறந்து விழிப்பாய்? உன் பேரும் கீர்த்தியும் பிழை பட விதியின் விளைவு விரிந்து நீண்டதே; கொல்லாத மைத்துனனே நீ கொன்ரு ப் என்.று பல்லாலே இதழ் அதுக்கி உள்ளம் கடுத் து கின்ற அந்தப் பொல்லாத பாதகி சதி யாகச் செப்த புலையாட்டமே எல்லாக் கொலையாட்டங்களுக் கும் மூல காரணமா ப் மூண்டு கின்றது. காலனும் கலங்கி ஒடும் இலங்கை ஆட்சி துலங்காமல் ஒடியதே; போர்மகள், கலைமகள் புகழ்மகள் முதலிய அட்ட இலட்சுமிகளையும் அதிசய நிலையில் பெற்றிருக்க நீ ஒரு குலமகளைத் தவருக சச்சிய கால் உன்குல முழுவதும் நாசம் ஆயகே, பத்தினிகளின் உள்ளம் கொதித்தால் ட ' வும் பாழாம்; ஒரு நீச கினைவு ன் வனயும் காசம் செப்து விடும் என்பதை உலகம் உன்பால் கண்டு தெளிய ஓங்கிய பழியோடு உயர்ந்த நிற்கின்ருப் கைலாசவாசனை ஈசனையும் கேரே கண்டு நெடிய மகிமைகளைப் பெற்று வந்த நீ மண்ணைத் தழுவி இப்படி மாண்டு கிடக்க நேர்க்கதே ! ஐயகோ! தெய்வமே ! வெய்ய துயரால் என் உயிர் வேதனை அடைகிறதே; தங்தையும் தாயும் யாவும் தமையன் என்று எண்ணியிருக்க கமியனும் உன்
பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/134
Appearance