பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இ ரா ம ன் 5.245 வைத்துள்ளான். திட்டி = பார்வை. தன்னை இலங்கை வேங்தன் பார்த்த பார்வையால் தானகவே அவன் கலங்கிச் செத்திருக்கி ருன்; அந்தச் சாவுக்கு நேரே காரணமாயிருந்தமையால் பரம புனிதமான இனிய இக்கேவி திட்டி விடம் என நேர்ந்தாள். "திட்டியின் விடம் அன்ன கற்பின் செல்வியை விட்டிலேயோ? இது விதியின் வண்ணமே." எனக் கும்ப கருணன் முன்பு * இராவணனை நோக்கிக் கூறியுள்ளதையும் ஈண்டுக் கூர்ந்த ஒர்ந்து கொள்ள வேண்டும். பெண்ணமுதம் என்று பேராசையோ டு பருக விழைந்து இலங்கை வேந்தன் மறுகி புழலுகிற பொருளை அவனுடைய கம்பியர் இருவரும் "அண்ணு! அது கொடிய நஞ்சு' என நெஞ்சு தெளிந்து அவன் அஞ்சி ஒதுங்கும்படி இவ்வாறு அறிவுறுத்தி யிருக்கின்றனர். இளைய அண்ணன் மூத்தவனே நோக்கி அன்று அங்கே உ ைக்க உரைக்கு விடனன் இங்கே பொருள் விரித்து விநய விநோதமா விளக்கியிருக்கிருன். ஆண்டு அவன் திட்டிவிடம் என்ருன்: ஈண்டு இவன் உண் ேைத உயிர் உண்ணும் நஞ்சு என்ருன். கண்ணுலே நோக்கவே உயிர் போக்கியதே! என்று புலம்பியிருப்பது அந்தக் காட்சி நிலை யைக்கருதியுணர வந்தது. நோக்கும்போக்கும் நுனிக்கநிலையின. சீதையை இராவணன் ஆசையேர்டு என்று பார்த்தானே அன்றே அவன் உயிர் துயரக் கடலில் வீழ்ந்தது; படு வேதனை களில் ஆழ்ந்தது; முடிவில் உடலைவிட்டுவிரைந்துபோகசேர்க்கது. அந்த நோக்காடும் சாக்காடும் பலருடைய வாக்குகளால் காவியத்தில் தெரிய வந்தன. கெட்ட நோக்கத்தோடு பார்த்த கால் குலத்தோடு அவன் கெட்டு அழிந்தான். பழியான அக்க அழிவு நிலையை விழி தெரிந்து தெளிய விடமும் நஞ்சும் விசேட மாப் வந்தன. கண்டவன் அழிந்தது காட்சிமேல் நின்றது. விண்ணமுகம் நுகர்ந்தவரும் விழிகளித்துத் தொழுது ஏத்தப் பெண்ணமுகம் எழில்வளாப் பேருலகில் பிறந்ததுவே! என மண்ணவரும் விண்ணவரும் ம கி ழ் ங் த புகழ்ந்து போற்றிவரும் சீதை கொடிய விடம், பெரிய சஞ்சு என இரா

  • இந் நூல் பக்கம் 3997 வரி 17 பார்க்க.