பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5122 கம்பன் கலை நிலை 'யுள்ளது. தான் எடுத்து வந்த அவதாரத்தைப் பூரணமா கடிதது வருதலால் மூல காரணங்களை யாதும் காணமுடியவில்லை. தான் ஒரு மனிதன்; அயோத்தி ம ன் ன ன் மகன்; அரசு துறந்து காடு வந்தவன் என்றே தன்னை இவன் எண்ணி யிருக்கிருன். வேதங்கள் இறைவனச் சரியாக அறியாதது போல் தனது அயலே வந்து நின்ற சக்கரம் முதலிய உக்கிர விரமான கருவி களையும் இராமன் சரியாகத் தெரியாமல் அதிசயித்து கின்ருன், தேவரின் மெய்யன் என்றது புண்ணிய லோக வாசிகளான தேவர்களுடைய உண்மையான கடவுள் என்பது உணர வங் தது)தம்மைக் காத்தருள வந்த சத்திய மூர்த்தி என்.று தேவர் கள் மெய்யாகவே நம்பியுள்ளமையால் இங்கம்பி இங்கனம் இங்கே பேர்பெற்றுச் சீரோடு தெரிய விளங்கினன். இலங்கை வேந்தன் விர கம்பீரமாய் வெற்றிச்சங்கை முழக் கிய போது அதற்கு எதிரே வீர முறையில் கேரே முழக்க இா மனிடம் சங்கம் இல்லை; ஆதலால் LT} T வின் சங்கம் மருமமாய வந்து உதவி புரிந்தது; அக்க அதிசய ஆர்ப்பு முடியு முன்னரே தன் கையிலிருந்த தெய்வ சங்கத்தை மாதவி ஊதி மாண்புடன் முழக்கினன். சாரதியின் சாதுரிய சாகசக்கையும் விர தீரத்தை பும் யாவரும் வியக்கனர். தேவரும் புகழ்ந்து மகிழ்ந்தனர். உரிய சமையத்தில் செய்த ஒசை அரிய அதிசயமாயது. கூச அண்டம் குலுங்கக் குலங்கொள் தார் வாசவன் சங்கை மாதலி வாய்வைத்தான். தேவராசனுடைய சங்கினைச் சார தி தேரோடு கொண்டு வந்துள்ளமை இங்கே தெரிய வந்தது. வாசவன் = இந்திரன். அங்கச் சங்கைப்பாகன் விவேகமாய் ஊதி வியப்பை விளைத்தான். போராட நேர்ந்த வீரர்கள் பொருமுகம் புகுந்த போதும், வெற்றி பெற்ற பொழுதும் சங்குகளால் விர முழக்கம் செய்வது வழக்கம். பண்டு தொட்டுப் பழக்கமாய் வந்துள்ள அக்க மர பும் முறையும் இந்த அமர் முகத்தில் உரிமையா அமைந்து கின்றன. ஆர்த்தன வளைகள் எங்கும் அதிர்ந்தன பல்லியங்கள் போர்த்திரட் படைகின்று ஆர்ப்பப் புவனம்ச ரேழும்பூத்த தீர்த்தனும் தனதுசங்கைச் செங்கையால் வாங்கிக்கொண்டு கார்த்திரள் முழக்கம் என்னக்கடல் கிளர்ந்து ஆர்த்ததென்ன(1)