பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இ ரா ம ன் 52.53 எல்லாரும் பகைஞரே யார்முகத்தே விழிக்கின்ருய்? கேவர் கந்தருவர் விஞ்சையர் நாகர் அசுரர் முதலிய யாவரையும் அடக்கி ஆண்டு யாண்டும் தலைமையாய் இராவ னன் வாழ்ந்து வங் கான்; யாரையும் மதியாமல் அல்லல் புரிந்து வக் கமையால் எ ல் லாரும் இவனுக்குப் பகைமையாளராப் கின் ருள். உள்ளே பகை மண்டியிருந்தாலும் வெளியே யாதம் செய்ய முடியாமையால் அடங்கியிருந்தார். அக்க விரோதிகள் யாவரும் இவனுக்கு நேர்ந்த அல்லல் நிலைகளைக் கண்டு உள்ளம் களித்து வந்தார். தன் அழிவை நோக்கி மகிழ்ந்து வந்த பகை வர் முகத்திலே கமையன் எவ்வாறு விழிப்பான்? என்று கம்பி கொங் த கவன்றுள்ளதை இங்கே சாம் நோக்கி கிற்கின்ருேம். இகலோகத்தில் உயர் மகிமைகளோடு வாழ்க் து வந்த இலங்கை வேங்கன் பரலோகத்தில் யாதொரு ஆதரவுமின்றி எளியகுய் இழிந்து பட நேர்க்க னே! என்.று வீடணன் கலங்கி யிருக்கிருன். மறுக்கமான அந்தக் கலக்கம் கலக்கமாய்த் தெரிய வந்தது. கெளிக்க மதிமான் அதிகமா உளைந்து கவல்கின்ருன்.. பல நிலைகளையும் கினைந்து நினைந்து நெஞ்சம் கலுழ்ந்து கெடித புலம்புகிருன். அதிசய செல்வங்கள் நிறைந்து யாவரும் துதிசெய்து கொழ இராச கம்பீரமாய் வாழ்க் து வந்தவன் அவ மானமாப் அவல நிலையில் மாண்டு"மடிக்கானே என்று நீண்ட துயரோடு கெடித மறுகி உருகி அழுகிருன். உள்ளத்தில் ஊன்றியுள்ள பரிவுகளும் துயர்களும் உரைகளில் தோன்றி வரு கின்றன. பெரியவன் அழிவு செடிக வேதனையாப் நீண்டது. போர் மகளைக் கலைமகளைப் புகழ்மகளேத் தழுவிய கை. இராவணன் வாழ்வில் கழுவி யிருக்க விழுமிய தெய்வத் திருவின் உருவங்களை இவ்வாறு செவ்வையா விளக்கியிருக்கி ருன்..விரலட்சுமி, வித்தியாலட்சுமி, கீர்த்திலட்சுமி முதலிய இலட்சுமிகள் எல்லாரும் இராவணனிடம் பிரியமா மருவியிருக் தனர். இந்த இலக்குமிகள் ஒரிடத்தில் ஒருங்கே பெரும்பாலும் சேர்ந்திருக்க மாட்டார்; சக்களத்திகள் போல் மாறுபாடான போராட்டங்களே இவரிடையே யாண்டும் மீறி நிற்கும். அந்த உள்ளப் பிணக்குகள் யாதும் இன்றி எல்லாரும் ஒருமுகமாய்க் கூடி இலங்கை வேந்தனிடம் உவந்து வாழ்ந்துள்ளனர். அதற்