பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5.123 வையம் அனேத்தையும் வாரிமுன் வைக்கும் செய்ய திருப்பவ ளத்திடை வைத்தான் அவர் எனக்குயிர் ஆதலி ேைல உய்வது உமக்கிலே என்பதை ஒத்த (2) கருமனடல் வீமன் அருச் சுனன் நகுல சகதேவன் திருமருவு விசயம்ப வுண்டாங்தேவதத்தம் எழில் மருவுறு சுகோடமணி புட்பகம் என் றிடுமிவற்றின் உருமனேய குரல்எதிர்ந்தார் செவிபுதைப்ப ஊதிர்ை. (3) (பகவற் கீதை) பாரதப் போரில் கண்ணன் கருமன் முதலானவர்கள் தங் கள் சங்கங்களை இங்ங்னம் முழக்கியுள்ளனர். பாஞ்சஜக்கியம், அனந்த விஜயம், பவுண்டரம், தேவதக்கம், சுகோடம், மணிபுட் பகம் என்னும் சங்குகள் முறையே இங்குவந்துள்ளன. சங்கத் கொணிகள் சமர் முறைகளாய் அமைந்திருப்பன சிந்திக்கத்தக் கன. மங்கல ஒலிகளாய்ச் சங்குகள் எங்கனும் மருவியுள்ளன. இராமன் அருகே மாயமாய் வந்து நின்று இலங்கைப் போரில் அன்று முழங்கிய பாஞ்ச ஜக்கியம் என்னும் சங்கே கண்ணனிடமிருந்த பாரதப் போரில் முழங்கி யுள்ளது. ஐவர் எனக்கு உயிர்; இனிஉமக்கு உய்வது இல்லை என அகன் கொனி அரியோதனன் முகலான எ கிரிகளுக்கு நன்கு : னர்த்தி கின் / . . இராவணன் இறந்தான்; அரக்கர் குலம்பாம்; ைேத மீண் ள்; தேவர் வாழ்ந்தார்' என இராமனது இ கத்திலிருந்து பச் சங்கு தெளிவாக ஒலித்து வெளியே விளக்கி யுள்ளது. அமர் விளைந்தது. இன்னவாம் சங்குகள் முழங்கவே விருேடு போர் தொடங் வியது. இராவணன் கேர் அதிசய கீரமாய் நேரே வரவே மாதலி தன் தேரை வலசாரியாக நெறியே செலுத்தினன். இந்திரன் கக்க கேர் என்று கிங்தை கனன்று சீறிவங்க இலங்கை வேங்கன் அதி வேகமாய் அம்புகளைக் கடுத்துக் கொடுத்தான். அந்த வீரனு டைய வில்லிலிருந்து வெளிவந்த பானங்கள் யாண்டும் விரைந்த பாய்ந்தன; அம்புகள் பாப்ந்த இடங்கள் தோறும் வான்ர வீரர் கள் மாய்க்க மடிந்தனர். சேனைகள் மான விறகள் உடையன வாயினும் இராவணனுடைய உக்கிர விரமான பாணப் பிரயோ கங்களால் யாவரும் படுசாவுகளை அடைந்தனர். எதிர்ஏறி யாதும் ஆம்ம முடியாமல் எல்லாரும் அல்லல் மிக உழந்து அலமந்தனர்.