பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 526 l எண்ணிய போதே அவன் பண்ணியிருந்த புண்ணியங்கள் எல் லாம் ஒழிந்து போயின; Cபாவங்கள் அவனே ச் சூழ்ந்த கொண் டன என்று கேவியர் சிங்கை நொந்திருந்த நில்ை இங்கே தெரிய கின்றது. அறம் தொலைவுற என்ற க கருமம் அயலே குடி . கிப் போயது; போகவே குடியும் குலமும் அடியோடு அழிய நேர்ந்தன என்று அவர் அழுக பதைத்தனர்; உள்ளத் துய ாங்கள் அவரது மொழி வழியே நம் விழி கெரிய வந்தன. ! ஒருவனுடைய உத்தம பத்தினியை வலிந்து கவர்ந்து உள். ளத்தில் ஒளித்து வைத் தள்ளான் என அவர், ன் ஸ்ளி இகழ்ந் கிருக்கனர்; அக்க இகழ்ச்சிக் குறிப்பு மனத்து அடைத்த சீதை யை மறந்திலேயேர்? என்ற களுல் வெளியாய் கின்றது) அடைந்த என்னு:த அடைத்த என்றது கூர்ந்து சிக்திக்க வுரியது. கன் உள்ளச் சிறையில் உத்தமியை வைத்தது கொள் பளிக் கீயைக் கூரையில் வைத்தது போல் குல நாசத்துக்கே வழியாய் சேர்ந்தது. சே விழைவு дѣ т" cor= அழிவாயக) அந்தக் கற்ப சியின் அற்புத நிலைமையை இந்த அரசிகள் கருதி வியந்துள்ளமை உரை களில் மருமமா அறிய வங்களது. பெண்மை இனம் ஆதலால் உண்மையான உயர்ந்த பெண்மை யை நுண்மையா உணர்க்க உவத்து கின்றது. உரிமையா யிருந்த அங்கிலே துயரமான தடிப்பிலும் தொனிக்க விளங்கியது. மண்டோதரி மறுகியது. முன்னதாக ஒடி வங்க அரசிகள் இன்னவாறு பன்னிப் புலம்புங்கால் பட்டத்தக் கேவியான மண்டோதரி மறுகி வந்த மன்னன் மேல் உருகி விழுந்து உணர்வு சோர்ந்தாள்; பின்பு சிறித தெளிந்து உயிர் பதைத்த அழுதாள். அரிய மகிமையோடு வாழ்ந்து வந்த அக்குல மகள் தலைவிரி கோலமாப் நிலை குலேந்து அழுதபோது உலக உயிர்களும் கூடவே உருகி அழுதன. மரங்களும் மல்ைகளும் உருக. மண்டோதரி வாப் திறக்க இரங்கியழுத பொழுது நிகழ்ந்த கிலேகளே இகனல் உணர்ந்து கொள்கிருேம். பரிசத்தை மாத்திரம் அறியும் இதறிவுடைய மரம் கொடி செடி முதலிய தாவரங்களும் T ருகின என்றது அத்தேவியின் சீவிய நிலையையும் திவ்விய மகி