பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5264 கம்பன் கல்ை நிலை உள்ளம் பதைக்க உயிர் கடித்தத் தய மாய்ப் /doقان அழுகி ருள். சோகமான புலம்பல்களில் விவேக ஒளிகள் விரிந்து திகழ்கின்றன. இன்பவாழ்வில் இருந்தவள் துன்பமாக் கதறினுள். துயரத் துடிப்பு.

ஐயையோ! தெய்வமே! நான் .ெ வ ப் ա கொடியவள் ஆயினும் எனக்கு இவ்வாரு இழி கயாமான் பழி முடிவு நேர வேண்டும்? கணவனை இழந்து விதவைக் கோலத்தோடு சாவக பெண்மைக்குப் பெரிய ஒரு இழுக்கே: ஈனமான இந்த இழிவு நேராமல் மானமா மாண்டுபோக வேண்டும் என்.று நீண்ட காலம் கினைந்திருக்கம் அதனை அடையாமல் அவலம் அடைக்கே னே; அகிலவுலகங்களும் தொழுத வணங்கத் தேவரும் பணிக் து ஏவல் புரிந்து வர அதிசய வேந்தனுப் టి గి ழ்ந்து வந்த எனது நாயகன் இவ்வாறு தரை யில் வீழ்க்ககிடக்கவும் , இந்தப் பரிதாப நிலையை நான் நேரே கண்டும் என் உயிர் பிரிந்த போகாமல் உடலில் பொருந்தியிருக்கவும் பாழான ஒரு ஊழ்வினை என் தலை யில் எழுதி யிருந்துள்ள சே! கொடிய அந்த விதி நிலையை இது வரை யாதும் அறியாமல் மதிமோசம் போனேனே! அரிய மணிமகுடங்கள் அயலே சிதறிக்கிடக்க எனக அரசகுல திலகம் அநியாயமாய் ம | ண் டு" மடிந்துள்ளதே! கிரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள் உரிமைத் சேவியோடு விற்றிருந்த கைலாச கிரியை எளிதே எடுத்து வெளியே நிறத்திய அந்த விரத் திரு மேனியா இப்படி மண்ணில் மறிந்த கிடப்பத: அக்கோ உடல் முழுவதும் பானங்கள் ஊடுருவிப் போயுள்ளனவே; எள் இருக்கவும் மேனியில் நல்ல ஒரு இடம் இல்லையே; எங்கும் உதிர வெள்ளம் பொங்கிவரும் புழைகளாகவே .ெ ப ஸ் ள லடைந்த புலே மண்டி கிற்கின்றன; அந்த இனிய சனக ராசன் மகக்ளக் கண்டு களித்த கண்னேயும் கருதி மகிழ்ந்த கருத்தையும் உருகி நினைந்த மனத்தையும் சின்ன பின்னங்கள் செய்ய வேண் டும் என்று சீறி வந்து இராமபாணங்கள் தர்மமாருக் கூறு செய்து போயிருக்கின்றன; தேவர் அசுரர் முதலாக பாவர்ை யும் வென்று மகாவீரன் என். யாண்டும் நீண்ட புகழோடு நிலவி நின்ற இலங்கை வேந்தனை ஒரு மனிதன் கொன்றிருப்பத் பெரிய அதிசய வியப்பாய்ப் பெருகியுள்து. சிவபெருமான்