பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 124 கம்பன் கலை நிலை அனுமான், அங்கதன், சுக்கிரீவன் முதலான குரர்களும் துயருழக்து செயலிழந்து அயல் விழுந்த உளம்கனன்று கிடக் தனர். பொல்லாக விருேடு பொங்கிப் போராடுகின்ருன் ஆத லால் இலங்கை வேந்தன் இன்று வென்று விடுவான் எ ன் அறு தேவர் முதல் யாவரும் எவ்வழியும் அயர்ந்து கலங்கசேர்ந்தனர். ஆங்கு கின்ற அனுமனே ஆதியாம் விங்கு வெஞ்சின வீரர் விழுந்தனர்; ஏங்கி கின்றதலால் ஒன்று இழைத்திலர் வாங்கு சிங்தையர் செய்கை மறந்துளார். (1) ஆவது என்னேகொ லாம்என்று அறிகிலார்; எவர் வெல்வர் என்று எண்ணலர் ஏங்குவார்; போவர்; மீள்வர்; பதைப்பர்; பொருமலால் தேவரும் தங்கள் செய்கை மறந்துளார். (2) இவ்வாறு யாவரும் அஞ்சி அலமர இராவணன் வீரவெறியோடு வெஞ்சரங்களே வாரி விசி வெற்றி நிலையில் போராடி கின்ருன். அவனுடைய உள்ளக் கொதிப்பும் உக்கிர வீரமும் எல்லை மீறி கின்றமையால் எங்கும் வெங்கொலைகள் பொங்கி எழுக்கன. அவன் எதிரே வந்து யாரும் யாதும் செய்ய முடியாமல் வெப்ய துயரோடு வெருண்டு கின்றனர். எ ப்க பானங்கள் எ ங் கு ம் பாப்க்கமையால் யாண்டும் வானரங்கள் மாண்டு மடிந்தனர். அனுமனே ஆதியாம் வீரர் விழுந்தனர். என்ற கல்ை இராவணன் அடலோடு ஆற்றியுள்ள போராட் டங்களை ஈண்டு நன்கு அறிக்ககொள்ளுகிருேம்)நேரே போராட நேர்ந்து தேரோடு மூண்டுள்ள இராமனுேடு அம்பு கொடுக்கா மல் அயலே கடுத்துக் கொடுத்து வானா சேனைகளைச் சித்திர வதை செய்தான். துணையாய் அடுத்து வந்துள்ள படைகளைப் பாழாக்கி விட்டால் பின்பு இராமனை எளிதாக வென்று விட லாம் என்று அவன் நம்பியுள்ளமையால் இங்கனம் வெகுண்டு மூண்டு வில்லாடல்கள் புரிந்து விரப்போரை விளைத்து வந்தான். ா உக்கிர வீரமாப் உருத்துப் பக்கம் எங்கனும் மிக்க வேக மாப் பானங்களை வாரிவிசினன். அவனுடையவில்லிலிருந்து விறு கொண்டு சீறி எழுந்த பகழிகள் திசைகள் தோறும் பறந்தன. இடி முழக்கங்களும் மின்னல்ஒளிகளும் அவன்தொடுத்த வில்லா