பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5269 ல்லாசமாக் கீழே அழுத்தினர்; அழுக்கவே மலையின் அடியில் அ , ப்பட்டுப் பத்துத்தலையான் பரிதாபமாய்ப் புலம்பினன். மறைத்தவர் மறுக்கமும் மடக்கொடி நடுக்கமும மனத்தில் உணராப் பிறைச்சடை முடிக்கடவுள் பொற்றிரு வடிப்பெரு விரல் தலையினுல் கிறைத்துடன் அழுத்திட உடற்பொறை பதைப்ப கிருதர்க்கு இறைவனும் கறுத்தவுரு வத்தனும் மறக்கரு மனத்தன் வெருவிக் கதறினன். காயவரை ஆலேமிசை பாய்பவர் அமுக்கிய கரும்பது எனவே சேயுயர் விசும்புகிலனும் திரைகளும் திசைக ளோடுதிர்தர வாய்ஒரு பதுங்குருதி பொங்கிட வயங்குவரு டங்களவையோர் ஆயிரம் விலங்கலுள் அடங்கினன் முடங்கியலம் வந்தலறின்ை. (வரைஎடுத்த 71, 72) மலை எடுத்த இராவணன் ம று கி நொந்த நிலைகளை இவை விளக்கியுள்ளன. இவ்வாறு அலறிப் புலப் பினவன் இறைவனே வணங்கித் த தித்தான். துதிக்கவே கருணைப் பரமன் அரிய பல வரங்களை அருளிவிடுத்தான். சிவபெருமானிடம் உயர்ந்த பேறு ." களை உரிமையோடு பெற்றுள்ளமையால் சைவவுலகம் இவனே உறவா உவந்துள்ளது. சமயகுர வரும் வியனப் பாடியுள்ளனர். இலங்கை வேந்தன் இராவணன் சென்று தன் விலங்கலே எடுக் கவ்விரல் ஊன்றலும் கலங்கிக் கச்சியே கம்பவோ என்றலும் கலங்கொள் செலவளித் தான் எங்கள் காதனே. [1] ஓத மாகடல் குழிலங் கைக்கிறை கீதம் கின்னரம் பாடக் கெழுமினன் பாதம் வாங்கிப் பரிந்தருள் செய்தங்கோர் ஆதி யாயிடும் ஆனேக்கா அண்ணலே. (2) செங்கண்மால் சிலேபிடித்துச் சேனேயோடும் சேதுபந்தனம்செய்து சென்றுபுக்குப் பொங்குபோர் பலசெய்து புகலால் வென்ற போர் அரக்கன் நெடுமுடிகள் பொடியாய்விழ