பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இ ரா ம ன் 527 I ஒரு மகயான 68 ،ری پ வேங்கை மரத்தின் அடியில் விரைந்து மூக்கிய த அகன் கொம்புகள் கரையுள் பாய்ந்து மாட்டிக் கொண்டன; கொள்ளவே அவற்றை வெளியே இழுக்க GP12யா ல் விறிட்டு அலறிய த; அந்த ஒலி அக்காடு முழுவதும் கேட்டது. முன்பு மதங் கொண்டு செருக்கி நின்ற அரக்கன் சிவபெருமான் இருக்கை ஆகிய கைலாசகிரியை எடுக்கத் அணிக் த அகன் கீழே கன் கைகளைப் புகுத்தினன்; உள்ளே புகுக்க அவற்றைப் பின்பு எடுக்க இயலாமல் அவன் அல்ல அமுக்க புலம்பின்ை; அதுபோல் அம் மதி கெட்ட யானையும் ஆவி பதறிக் கூவிய த என இது குறித்துள்ளது. ஈண்டு இசைக் நிருக்கும் உவபான உவயே யங்கள் ஊ ன் றி உணரவுரியன. தொழில் பயன் வடிவு வண்ணம் ஆகிய நான்கு வகை ஒப்பு களும் சங்குச் செப்பமா அமைந்து சிறப்பு மிகுந்திருக்கின்றன. விகின பயன் மெய்யுரு வென்ற நான்கே வகைபெற வந்த உவமத் தோற்றம். (தொல்காப்பியம்) ஆசிரியர் கொல்காப்பியனர் தொகை வகையாக் குறித்தள்ள இக்க ஒப்புமைகள் சான் கையும் இங்கு நுட்பம் உ ப் க் து உணர்ந்து கொள்ள வேண்டும். உணர்ந்தால் உவகை ஓங்கிவரும் திருமேனி என்று பெருமையாக அருமை பாராட்டி உரிமை கூர்க்க உரைத்திருக்கிருள். அகளுேடு நெடுங்காலமாக பருவி மகிழ்க் த இராச போகங்களில் மூழ்கி வங் தள்ளவள் ஆசலால் விழுமிய அக்க இன்ப வாழ்வுகள் எல்லாம் இம்மொழியால் ாயமா வெளியாய் நின்றன. போகம் அருளியது சாகநேர்ந்தது. இன்ப நலங்களை அருளி வந்த அந்த அழகிய திருமேனி துன்பமாயிழிந்த எங்கும் தளைகள் கோய்ந்து உதிர நீரோடு துய்க் த கிடக்கிறகே! என்று உள்ளம் ப ைத த் து உருகிப் புலம்பினுள். அழிவு கிலை விழி நீரைப் பெருக்கி கின்றது. ண ன் இருக்க இடம் இல்லாமல் பொள்ளல் செய்து இராம பாணங்கள் உடலை ஊடுருவிப் போயுள்ளனவே என்று உயிர் அடிக்காள். அவ்வாறு துடித்தவள் அதற்குக் காரணத்தையும் அடுக்கக் கருதிக் கடுத்தக் கலுழ்ந்து கடுங் துயர் உழந்தாள். சானகியை மனச்சிறையில் கரந்த காதல் உள் இருக்கும் எனக்கருதித் தடவியதோ?