பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5,272 கம்பன் கலை நிலை நமது ஆண்டவன் கேவி மேல் இந்த அர க்கன் சேமா ஆசை கொண்டான்; அந்த ஆசை அணு அளவு உள்ளத்தில் எங்கேனும் ஒளிந்திருந்தாலும் அகனையும் சா சஞ் செய்ய வேண் டும் என்று மூண்டு இராமபாணம் கேடித் தேடி யாண்டும் கழாவி யிருக்கின்றது; அகனலேதான் உடல் எங்கும் சல்ல டைக் கண்களாக் துளை பட்டுள்ளது என்று இவ்வாறு யூகமா எண்ணி ஏங்கிக் கண்ணிர் சொரிந்து கதறி அழுதிருக்கிருள். ைேகயைக் கவர்ந்து கொண்டு வங்கவன் அக் கோதையை அசோக வனத்தில் வைத்திருக்கிருன். அது புறச்சிறை; அதற்கு இனமான அகச்சிறை இங்கே மிகவும் நயமா அறிய வந்தது. அந்தப் பெண்ணரசியை நேரே கானு முன்னரே குர்ப்ப நகையின் வாய்மொழியால் கேட்டு அவ் வுருவ அழகைக் கருதி இராவணன் உள்ளம் உருகினன். அவனுடைய மனம் முழு வதம் சானகியின் மயமாயது. உயிரும் உணர்வும் கண்ணும் கருத்தம் பெண் உருவமாய்ப் பேப் ப யல் கொ ண் டான். ம்யிலுடைச் சாயலாளே வஞ்சியா முன்னம் நீண்ட எயிலுடை இலங்கை நாதன் இதயமாம் சிறையில வைத்தான். (மாரீசன் வதை, 85) மாரீசனை ஏவி இராமனைப் பிரித்துப் பஞ்சவடியில் போய்ச் சீதையை வஞ்சிக்கும் முன்னமே இராவணன் நெஞ்சில் ഒങ്ങ്യാ வைத்துள்ள நிலையை இதல்ை அறிந்து கொ ள்ளுகிருேம். இந்த மனச்சிறை முதலில் நிகழ்ந்தது ஆதலால் இது இங்கே முந்தி நீக்க நேர்ந்தது. புறச்சிறை இதன் பின்னே அமைந்தது; ஆகவே -لتتن. لكن பிந்தி நீக்கப்படுவதாய்ப் பின் அணியில் கின்ற H سمعی_پی_ இெந்த இதயச் சிறையை மீட்டாம ல் சீதையைச் சிறை மீட்டி இராமன் அயோத்திக்குப் போனலும் இது பெரிய குறையாகவே நின்றுவிடும். முன்னகாக வைத்த மனச் சிறை யை மண்டோகரி வாய்மூலம் அதிசய வினுேதமாக் கவி மீட்டி யிருக்கும் காட்சி கருதி யுணரும் கோ.றம் உவப்பும் வியப்பும் பெருகிவருகின்றன. ஆருயிரத்த அ.மு.நாறு பாடல்களுக்கு முன் முடித்து வைத்த முடிப்பை ஈண்டு அவிழ்த்திருக்கிரு.ர். இவரு டைய கலா விநோதமான களியாடல்கள் உணர்வின் ஒளிகளை விசி யாண்டும் உவகை நிலைகளை விரித்து உலாவி வருகின்றன.