பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52.78 கம்பன் கலை நிலை புரந்தரனர் பெருங் தவம். மேலே குறித்த யாவும் சரியாய் நிகழ்ந்து பலனுக்கு வந்த மைக்குக் காரணத்தை இறுதியில் இங்கனம் கருதி யுரைத்தாள். கேவராசனை இக்தி ன் செப்த அரிய பெரிய கவமே இவ்வாறு பல சாகனங்களையும் அமைத்துக் கொண்டு நிலையாய் மூண்டு இலங்கை வேந்தன அழிக் துமுடித்தது எ னக்தெளித்துமுடித்தாள். கேவர்களைத் தலை அடக்கி இந்திரனே நிலை ஒடுக்கி மூவுலகங் களையும் இராவணன் ஆண்டு வந்தான்; இன்று அவன் மாண்டு போளுன்; 'இனிப் புரந்தரன் கிரந்தரமா விண்ணுலக ஆட்சியை அடைந்த மேலான மாட்சிகளை மேவிக் கொள்வான் ஆகலால் அவனது பெருந்தவம் இங்கே சிறந்த மகிமையாப் பேச வந்தது அமரர்கோன், மகபதி முதலாக இந்திரனுக்குப் பல பெயர் கள் உள்ளன; அவற்றுள் புரங்கரன் என்பது ஒன்று. பகை வரை வென்று அமர ரை இனித புரந்து வருபவன் என்னும் பொருளையுடையது. அந்தப் பெயருக்கு உரிய தகுதியை இது வரை இழந்திருக்கான்; இலங்கை வேங்கன் இன்று அழிந்து போனமையால் இழந்திருந்த மேன்மையை அவன் அடைந்து கொண்டான்; ஆகவே அந்தச் சிறந்த பேரால் அவன் இங்கே வரைந்து காண வந்தான். குறியான காமம் சரியாயது. தெனக அருமை நாயகனே இழந்து மறுகி அழும்பொழுது ண்டோதரி வாயிலிருந்து வெளிவந்தள்ள வார்க்கைகள் மதி லங்கள் சுரந்து விதி விளைவுகளை நன்கு விளக்கியிருக்கின்றன. சானகியார் பேரழகு. அவர்தம் கற்பு. இராவணனர் காதல். குர்ப்பாகை இழந்த மூக்கு. இராமனது வனவாசம. இவை இராவணனது காசத்துக்கு காரணங்கள் ஆயின. ஆகவே இவை யாவும் அமரர்கோன் புரிந்த பெருக்தவத்தின் சிறந்த பலன்களா இங்கே கருத நேர்ந்தன. காரண காரியங் கள் செய்யுள் நிலையால் முறை திரிக் து வந்தன. வரினும் சீதை பின் பேர ழகும் தேவேந்திரன் பெருக்கவமும் முதலும் ஈறுமாப் முடிவாகி நின்று முடிவுகளுக்கெல்லாம் மூலமா அமைந்தன.