பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5279 அமரர் இடர் தீர்க்கவே கிருமால் இராமனப் ஈண்டு அவ கரித்தான். அம்மாயவன் இ க் தள ய வ ளு வர நேர்க்கபோது கேவர்களோடு தேவராசன்.ஆவலா உவகை மீதுளர்க் து கின்ருன். போயது எம்பொருமல் என்ன இந்திரன் உவகைபூத்தான். (திரு அவதாரம், 95) அன்று பூத்த அக்க மகிழ்ச்சி காப்த் துக் கனிந்த வங்கள் ளது. அவ் வாவின் மருமங்களையும் கருமங்களையும் இடை யிடையே இராவணனுக்குத் தம்பிமார் உணர்த்தியுள்ளனர். இந்திரப் பெரும்பதம் இழக்கின் ருய் என கொந்தனன் ஆகலின் நுவல்வது ஆயினேன். (மந்திர-73) ைெதயை விடாமல் பகையை வளர்த்துக் கொண்டிருப்ப கை கினைந்து கொந்து வி ட ண ன் இவ்வாறு அண்ணனிடம் உரைத்திருக்கிருன். இந்திரபதவி இங்கே சிந்தனைக்கு வந்தது. கொடுத்தனே இந்திரற்கு உலகும் கொற்றமும் கெடுத்தனே கின்பெருங் கிளேயும் கின்னேயும். (கும்பகருண 83) கும்பகருணன் இப்படி இடித்துச் சொல்லியிருக்கிருன். இலங்கை வேக்கன் அழிக் த ஒழிவது இமையவர் வேந்த க்ைகு உயர்ந்த வ ம் வ ப் ஒங்கியுள்ளமையை இவற்ருல் உணர்ந்து கொள்கிருேம். இழந்திருக்க தலைமையை அடைக்க கிரங்கரமாச் சிறந்து வாழ அமைந்துள்ளமையால் புரந்தனர் பெருந்தவம் ஈண்டு கினைந்து வியக்து கொள்ள வந்தது. சீதை என்னும் பிரை இட்டு அழிப்பதனை அறிந்தேனே? கன் நாயகன் நெடிய ஆயுளை யுடையவன்; அளவிடலரிய வரபலங்களை யுடையவன்; அறிவு திரு ஆற்றல் வீரம் முதலிய நிலைகளில் எவரும் தனக்கு கிகரில்லாதவன்; தேவர் யாவரும் மாழியம் புரிய மூவகை உலகங்களையும் தனி யுரிமையோடு ஆளு வன்றவன்; இவ்வளவு அதிசய வலிகள் வாய்ந்தவனை எவ்வகை யிலும் யாரும் வெல்ல முடியாது என உள்ளம் களித்து மண் கரி உவந்து வாழ்ந்து வந்தாள். உறுதிப்பாடான அந்த உள்