பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் - 5283 மன்னவன் மயங்கிவிழ்க் தனனே தென்னவன் கோப்பெருங் தேவி குலேங்தனள் கடுங்கிக் கணவனே இழந்தோர்க்குக் காட்டுவது இல்என்று இ&ணயடி தொழுதுவீழ்ங் தனளே மடமொழி. (சிலப்பதிகாரம், 20) கற்புடையார் கிலைகள் இன்னவாறு அற்புத நிலைகளில் அமைந்திருக்கின்றன. உயிர் ஒன்று, உடல் இரண்டு எனக் கானவரோடு இணைபிரியாது இனிது வாழ்க் து வந்துள்ளமையால் பிரிவு நேர்ந்தபோது அதைக் காங்க முடியாமல் உயிர் ங்ேகி விடுகின்ருர். விழுமிய உழுவலன் பால் கொழுகருடன் இங்கனம்' இறந்துபோபவர் சிறந்த புகழோடு உயர்ந்த கதிகளை அடைக் து கொள்வர் ஆதலால் இந்தச் -F தி ஒப ஆனந்தச்சாக்காடு என்று மேன்மையாக வியந்து ஆன்ருேர் போற்றியுள்ளனர். கணவைெடு முடிந்த படர்ச்சி நோக்கிச் செல்வோர் செப்பிய மூதா னங்கமும். (தொல்காப்பியம், பொருள், 79) உரிய கணவனைப் பிரிய முடியாமல் உடன் உயிர் நீங்கும் ம%னவியர் மாண்பை ஆசிரியர் தொல்காப்பியனர் இவ்வாறு குறித்திருக்கிரு.ர். மூதானந்தம் என்றது முடிவான பெரிய ஆனந்த நிலையில் முடிங் தள்ளமையை வியந்து வந்தது. தனது நாட்டின் உரிமையைப் பாதுகாக்க ஒரு வி ர ன் போருக்குப் போயிருந்தான். எதிரிகளோடு கெடித போராடி அவ்விரன் முடிவில் இறந்த போனன். அவன் அங்கே இறக் தான் என்ற செய்தியை அறிந்தவுடனே வீட்டிலிருந்த அவனு ној Ц- LI மனைவியின் உயிரும் நீங்கிப் போயது. "ஓர் உயிர் ஆக உணர்க உடன் கலந்தார்க்கு ஈர் உயிர் என்பர் இடைதெரியார்-போரின் விடனேந்தும் வேலாற்கும் வெள்வளேயி ட்ைகும் உடனே உலந்தது உயிர்." இத்தகைய உத்தம பதிவிர கைகள் இங்காட்டில் முன்ள்ை இருந்து வந்துள்ளமையை நால்களில் அறிந்து நாம் வியந்து வருகருேம். உழுவலன் புடைய இணைபிரியாத துணைமைகள் விழுமிய தகைமைகளாய் வி ள ங் கி கிற்கின்றன. தம்மைக்