5284 கம்பன் கலை நிலை கொண்டவர் வாழ்ந்தால் வாழ்வு; வீழ்ந்தால் வீழ்வு என்று சூழ்ந்து நிற்பதில் உண்மையான பெண்மையின் உயிர் ஒளிகள் ஒங்கி நிற்கின்றன. காதலும் சாதலும் காண வந்தன. தனது நாயகன் சீதைமேல் காதல் கொண்டபோதே கொடிய அழிவுமூண்டது என்று நெடிய துயரோடு மண்டோதரி நெஞ்சு சொந்து வந்தாள்; இலங்கேசனிடம் எதிர் பேசாமல் அஞ்சி யிருந்தாள்; கலைமகன் இறந்தபோதே தன் தாலி அறுந்தது என்று துன் பத்தில் மூழ்கியிருந்தவள் இவ்வாறு மாண்டு முடிந் தாள். கணவனேடு உயிர் நீங்கிய இவளது க ற் பு நிலையை வியந்து தேவர் மாதர் முதல் ய | வ ரு ம் இவளைப் புகழ்ந்து போற்றினர். துதிமொழிகள் விதிமுறையில் விளங்கின. கற்புடை மான மங்கையர் வழுத்தினர். உலகிலுள்ள பத்தினிகள் எல்லாரும் இவ்வுத்தமியை உவந்து துதித்துப் புகழ்ந்துள்ளமையை இது உணர்த்தியுள்ளது. அரம்பை மேனகை முதலிய அமரர் மங்கையர் பணிசெய்ய வரம்பில் இன்பமாய் வாழ்ந்து வக்தவள் இவ்வாறு மாய்ந்து முடியவே உலக வாழ்வின் நிகழ்வை இகழ்ந்து பலரும் பரிந்து கின்ருர். ஒரு பதிவிரதையின் கற்புத் தீயால் கிருதர் குலம் முழு வதும் அடியோடு அழிக்கதே! என்று இந்த அழிவு நிலையை கினைந்து யாவரும் கழிபே ரிரக்கமாய்க் கலங்கி கின்ருர், வானகமும் வையகமும் வாழ்த்திவர வாழ்ந்துவந்த இலங்கை வேந்தன் சானகியை விரும்பியதால் தன் குலமும் தன் அரசும் தாழ்ந்து விழ மானமழிந்து எவ்வழியும் அழியாத பழியோடு மாய்ந்து வீழ்ந்தான் ஈனமுறு தீவினேஓர் அணு எனினும் எரிமலையாய் எரிக்கு மன்றே. - பஞ்சுப் பொதியுள் தீயை வைத்ததுபோல் கன் செஞ்சுள் ைேமயை வைத்தமையால் இராவணன் குடிகுலேந்து குலம் அழிந்து அடியோடு ஒழிக்கான். அண்ணன் மேல் விழ்த்து அண்ணியும் இறக்கதை அறிந்து மீண்டும் வீடணன் கண்ணிர்
பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/175
Appearance