பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5286 கம்பன் கலை நிலை எண்ணி எள்ளும் தண்ணிரும் இறைத்து அவர் நல்ல கதியை அடையவேண்டும் என்று மந்திர முறையோடு தெய்வ சிந்தனை செய்த புரிவது அந்தச் சந்ததியின் கடமை ஆதலால் அதனை இவன் இங்கே சரியாய் ஆற்றியருளினன். மரணச் சடங்கு, ஈமக்கடன், அபரக்கிரியை என வருவன அந்தக் கருமங்களின் மருமங்களை விளக்கி வழி முறைகளைத் துலக்கி கின்றன. 'எய்கணே மாரியாலே இறந்துபாழ் படுதும்; பட்டால் கையில்ை எள் நீர் கல்கிக் கடன் கழிப்பாரைக் காட்டாய்! என்று முன்பு * கும்ப கருணன் வீடணனிடம் நேரே கேட் டான் ஆதலால் அந்தக் கேள்வியின்படியே கேள்களுக்கு உரிய வேள்விகளை ஈண்டு இத்தம்பி உரிமையுடன் முடித்தருளினுன் "கல் எடுக்க உரியானும் கின்றனன்' (நாகபாசம், 78) என அனுமான் இந்திர சிக்கை நோக்கி ஆண்டுச் சொல்லிய GD ஈண்டு இவன் கின்று புரிந்துள்ளமை கினைந்த சிந்திக்க வுரியது.மரபுகள் குலையாமல்முறைகள் வளமையாப்வந்துள்ளன. கிாவிய நிகழ்ச்சிகள் சீவிய உணர்ச்சிகளைச் செவ்வையா விளக்கி யருளுகின்றன. பரிதாபங்களையும் அனுதாபங்களையும் தெளிவா விளக்கி மனித வுள்ளங்களை உருக்கி இனிது வருகலால் காவியம் நேரான அனுபவ நிலையமாய் நிலவி நிற்கிறது.) Poetry is practical because it fosters sympathy. (Newman) அனுதாபத்தை வளர்த்து வருதலால் காவியம் நேரான சீவியமாயுளது என்னும் இது இங்கே நன்கு அறியவுரியது. குடம்கொள் நீரினும் கண்சோர் குமிழியான். அண்ணனுக்கு ஈமக்கடன்கள் செய்யும்போது வீடணன் உள்ளம் உருகிகின்ற நிலையை இதல்ை உணர்ந்து கொள்கிருேம். குடம் கவிழ்ந்த நீர்போல் கண்ணிர் வெள்ளமாய்ப் பெருகி ஒட மறுகி உருகி மரணச் சடங்குகளை ஆற்றியிருக்கலால் இவனது ஆற்ருமை நிலை அயலே தோற்றி நின்றது. தெளிக்க அறிவுடை யன் ஆயினும் பெரியவன் இறந்து மறைந்த நிலை பெருந்து யாத் திை அவனுக்கு விளேக் துள்ளது. அகன அரிதில் அடக்கி க்

  • இந் நூல் பக்கம் 4033 வரி 18 பார்க்க.