5288 கம்பன் கலை நிலை இாய் தந்தை அண்ணன் தம்பி மனைவி மக்கள் உறவு ஒக்கல் என இன்னவாருன பாச பக்கங்கள் சீவர்களைத் தொடர்ந்து படர்க்க வந்துள்ளன. வினைகளின் தொடர்பால் இடை இடை ചേ கூடிப் பிரிங் த போகிற மாய உறவுகள் ஆகலால் இவை பொய்யான மையல் மயக்கம் என நேர்க்கன. மெய்யான தாய அறிவு கலை எடுத்தபோது பொய்யான மாய கிலைகள் மறைந்து போகின்றன. மறையவே நிறைபேரின் பம் நேரே எழுகிறது) ஞானக் காட்சி. - - தத்துவ ஞானம் கித்திய நிலையைத் தெரிந்து கொள்கிறது. கொள்ளவே அதன் பால் உள்ளம் உருகி உயர்கிறது. உண்மை யான பரம் பொருளைப் பற்றிவரும் அளவு புன்மையான இழி பொருள்களில் பற்று ஒழிக் து போகிறது. பாசம் நீங்கி ஒழிய ஈசன் அருள் ஒங்கி வருகிறது. வரவே பேரின்ப நிலையை உயிர் பெற்று மகிழ்கிறது. பாச நாசன் என்று ஈசனுக்கு ஒரு பெயர் ன ப்தியுளது. கன்னே நேசித்து வருபவரது பாசத்தை வேர.டித்து அருளுபவன் என்னும் பொருளை . தி மருவி நிற்கிறது. பாசவேர் அறுக்கும் பழம்பொருள் தன் னே ப் பற்றுமாறு அடியனேற்கு அருளிப் பூசனே யுகங்து என் சிந்தையுள் புகுந்து பூங்கழல் காட்டிய பொருளே! தேசுடை விளக்கே! செழுஞ்சுடர் மூர்த்தி செல் வமே! சிவபெரு மானே! ஈசனே ! உன்னே ச் சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்தருளுவ தினியே? (திருவாசகம்) அங்கம் இல்லாக இடர்களைச் செய்கின்ற பாசத்தை நீக்கி அங்கம் இல்லாத ஆனந்தக்கை அருளுகின்றவன் ஈசனே என்ப தை மாணிக்கவாசகர் இவ்வாறு அனுபவமாப் அறிவுறுத்தி யிருக்கிரு.ர். துன் பத் தொடர்பு ஒழிய இன்பம் விளைகிறது. பாசங்கள் நீக்கி என்ணே உனக்கே அறக்கொண்டிட்டுே வாச மலர்த்தண் துழாய்முடி மாயவனே! அருளாய் காயமும் சீவனுமாய்க் கழிவாய்ப் பிறப்பாய் பின்னும்ே மாயங்கள் செய்துவைத்தி இவை என்ன மயக்குகளே! (திருவாய்மொழி) எனது பாசங்களை நீக்கி என்னே உனக்கே தனியுரிமை
பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/179
Appearance