பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5289 ஆக்கி இனிமை செப்தருள் எனத் திருமாலை நோக்கி சம்மாழ் வார் இங்ஙனம் உரிமையோடு முறையிட்டிருக்கிரு.ர். பாசம் ஒன்று இல சாய்ப்பல பத்தர்கள் வாச நாண்மலர் கொண்டடி வைகலும் ஈசன் எம்பெரு மானிடை வைகலும் பூச நாம்புகு தும்புனல் ஆடவே. (தேவாரம்) உலக பாசம் அற்றவரே ஈசனைப் பற்றி உய்கிருர் என அப்பர் இப்படி அருளியிருக்கிருர். உன் பற்ற ஒழிய வேண்டு மாளுல் பற்று அற்ருன் பற்றினைப் பற்றுக என மனித சமுதாயத் அக்குத் தேவர் இவ்வாறு ஒரு புனித போதனையைப் போதித் திருக்கிரு.ர். மாயப் பற்று அற்றவரே மகிமை மிகப் பெறுகிரு.ர். பெண்டு பிள்ளைகள் எனப் பிறவியில் மருவியுள்ள பக்க பாசம் எங்க வழியும் அல்லலாப் நீண்டு அவலக் துயரங்களேயே விளக்கும் ஆதலால் அதனை ஒழித்தவரே உயர்ந்த க தி க ளே அடைய நேர்கின்ருர். வைய மையல் நீங்கிய அளவே தெய்வ சிர்மைகள் ஓங்கிச் செய்ய சீர்மைகள் பெருகி வருகின்றன. பாசம் உயிரை மாசு படுத்துகிறது; அது ஒழியின் தேசு மிகுந்து வேன் சிறந்து திகழ்கிறது. இழிந்த துயரத் தொடர்பை அழிக்கவன் உயர்ந்த பரிசுத்தனப் ஒளிபெற்று நிற்கின்ருன்) IKeep thy spirit pure from wordly taint by the repellent strongth of virtue. (Baily) உலகபாசம் படியாமல் தருமத்தின் உறுதியான வலியினல் உன் உயிரைப் புனிதமா வைத்துக் கொள் என இது உணர்த்தி யுளது. பொய்யான புலைகள் ஒழியின் மெய் கிலைகள் விளையும். உயர்ந்த விவேகியான வீடணன் உடன்பிறந்தான் இறங்க சோகத்தால் உள்ளம் துவண்டுள்ளதை அறிக்க தம் பரிந்து இங்கி இராமன் அவனுக்கு உறுதி கலங்களை இனிது உணர்த்தி _றன் மதி மொழிகள் மனத் தயர்களே மாற்றின. விதியின் விளைவுகளை விளக்கி, முடிந்துள்ள முடிவுகளைக் அலக்கி, உண்மை நிலைகளை உணர்த்தவே அவன் உள்ளம் தேறி ம. திகளே ஒர்ந்து பொறுதி கூர்ந்து உழை அமர்ந்திருந்தான். 662