பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5291 போய்விடு!" என்று அவனை இராவணன் வெகுண்டு விரட்டி விட்டான் என்று தெரிந்ததும் இவ் வீரன் ஆறுதல் கூறினன். 'விடணு வருக்காதே; இலங்கைக்கு நீயே அரசன்; அந்தத் கேச ஆட்சி உன்னுடையதே; உலகம் உள்ள அளவும் அது ம ன த கனி உரிமையாய் நிலவி நிற்கும்” என்று முன்னம் கொடுத்த வாக்கை இக்கோமகன் ஈண்டு கிறைவேற்றி யிருக்கி (ான். உறுதிமொழி உக்கிர விர ஒளியாப் அன்று உ ல க றி ய வழுக்கது. வெற்றி வீரன் விளம்பிய கை விண்ணும் வியக்கது. இலங்கைச் செல்வம் நின்னதே தந்தேன்." என்று முன்னம் * சொன்னபடி முடித்திருப்பது இந்தச் க்க வீரனுடைய சத்திய சீலக்கையும் அற்புத ஆற்றலையும் வடி க்கக் காட்டியுள்ளது. அரிய செயல் .ெ ப. ரி ய நிலையைத் கெரியச்செய்கிறது. உறுதிமொழி அவ்வுள்ளத்தை உணர்த்தியது யாரும் எதையும் துணிந்து சொல்லலாம்; காம் சொல்லிய படி செய்து காட்டுபவர் மிகவும் அரியர்; அந்த அதிசய அரு மையை உலகம் துதிசெய்து போற்ற இராமன் இங்கே செய்து காட்டியிருக்கிருன். செயலில் வியன் ஒளி விளங்கியுளது. . —” சொல்லுதல் யார்க்கும் எளிய, அரிய வாம் சொல்லிய வண்ணம் செயல். (குறள், 664) சொல்லையும் செயலையும் இணைத்துத் தேவர் இங்ங்னம் ான்கு உணர்த்தி யிருக்கிருர். கரும வீரம் கருக கின்றது. பெரிய காரியங்களைச் செய்து முடிப்பவர் போல் பிறர் மெச்சும்படி ஆரவாரமாய்ப் பலர் பேசுவர்; தாம் பேசிய படி செப்பவர் மிகவும் அரியர் என்பது இங்கே அறிய வந்தது. சொல்லலாம் இருந்துழிச் சொன்ன சொற்படி + வெல்லலாம் என்பது விதிக்கும் கூடுமோ? (பாரதம், கிரை, 84) விசயனை வெல்வேன் என்று ஆரவாரமாய்ச் சொல்லி வந்த கன்னன் வெல்ல முடியாமல் வெள்.கி மீண்டபோது அவனை நோக்கி அசுவத்தாமன் இவ்வாறு எள்ளி மொழிக் துள்ளான். சொல்லியபடி செய்தல் விதிக்கும் அரிது என்ற கல்ை அந்தச் செயலின் அருமையை இயல்பாக் கெரிந்து கொள்ளலாம்.

  • இ.3ெ57 ெ