பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5297 யிருக்க வேண்டும்' என்று இளவலை வேண்டினன். அக் குல மகன் இளநகை புரிந்து விசயமொழி பகர்ந்தான்: யாவரும் போப் அண்ணல் அடி கொழுவோம்; கருமதேவதை இனி ஈண்டு உரிமையோடு காத்திருக்கும்’ என்று கூறினன். ஆனந்த ஆர வாக்கோடு எல்லாரும் ஒல்லையில் எழுந்து இராசமாளிகையி விருக்க புறப்பட்டு இராமனே சோக்கி வந்தார். மகுடதாரியாய் வங்க வீடணன் இராமபிரான் திருவடியில் கெடிது விழுந்து கொழுதான். உழுவலன் போடு அங்கனம் கொழுகவன உரிமை யோ டு கழுவி எடுத்து அருகே இருக்தி அரிய பல உறுதி கலங் கள இனிது மொழிந்து இக்கோமகன் அரச நீதிகளை வரிசை யுடன் போதித்தான். போதனைகள் வேத விதிகளா விளங்கின. வணங்கியது. குரக்கு விரன் அரசிளங் கோளரி அரக்கர் கோமக ைேடு அடி தாழ்தலும் பொருக்கெனப் புகல் புக்கவற் புல்லியத் திருக்கொள் மார்பன் இனேயன செப்பினன். [1] வாழ்த்தியது. உரிமை மூவுல குங்தொழ உம்பர்தம் பெருமை நீதி அறன் வழி பேர்கிலாது இருமையே அரசு ஆளுதி ஈறிலாத் தரும சீல! என்ருன்மறை தந்துளான். [2] நீதிகள் புகன்றது. பன்னு திேகள் பற்பல கூறி மற்று உன்னுடைத் தவ ரோடுயர் கீர்த்தியோய்! மன்னி வாழ்கென்று உரைத்தடல் மாருதி தன் இன நோக்கினன் தாயர்சொல் நோக்கினன் [3] முடிசூடி வந்த பேரன் போடு தன் அடியில் வி ழு ங் து தொழுத விபீடணனை இராமன் உரிமை கூர்ந்து நோக்கி உவகை புரைகள் ஆடியுள்ள காட்சிகளை இங்கே நாம் கண்டு மகிழ்கின் ருேம். அன்புரிமைகளும் அறிவு நலங்களும் பண்பு கிரைகளும் ாண்பு முறைகளும் துறைகள் தோறும் ஒளிகள் விசுகின்றன. பூதலம் பாகலம் மீதலம் ஆகிய மூன்.று உலகங்களும் 663