பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B298 கம்பன் கலை நிலை இலங்கை ஆட்சியுள் முன் ன ம் அடங்கியிருக்தன. ஆதலால் அந்தப் பழமையின் கிழமை தெரிய மூவுலகும் என்ருர்)தேவர் முதல் யாவரும் இலங்கைக்கு அடங்கி வாழும் அச்சம் நீங்கி னர்; ஆயினும் விடணளுேடு உறவுரிமையாளராப் உவகை கூர்க் தள்ளனர். எல்லாரும் தலைமையாப் இன்புற்று வாழ அன்பு புரிந்து வரும்படி அரச நீதிகளே நயமாப் போதித்து அருளினன். அறன் வழி அரசு ஆளுதி. இலங்கை அரசைத் தனியுரிமையாக் கைக்கொண்டுள்ள இவ்வாறு இக்கோமகன் செவ்வையா விளக்கி யிருக்கிருன். தரும நீதிகள் கழுவி வரும் அளவே ஒருவன் இருமையும் பெருமை பெற்று வருகிருன். தன்னை உரிமையா மருவினவனே எவ்வழியும் உயர்த்தி யாண்டும் மேன்மையாப் பேணி வருவது தருமமே ஆதலால் அதனை ஈண்டு முன்னுற உணர்த்தினன். அரசியல் முறைகளையும் ஆட்சித் துறைகளையும் விரித்துக் கூருமல் சுருக்கி உரைத்தான். விடணன் சிறந்த மதிமான் ஆக லால் எதையும் எளிதே தெளிந்து கொள்வான் என்.று கருதி அறக்கை மாத்திரம் இங்கே நயமாக் குறிப்பித்த கிறுத்தினன். அறன்வழி ஒழுகினல் அரசு எவ்வழியும் உயர்ந்து திவ்விய நிலையில் செழித்து வரும்; அதனை விலகின் அன்றே இழிவும் அழிவும் அடர்ந்து அடியோடு ஒழிய நேரும் ஆதலால் அந்த இனிய வழியை யாண்டும் யாதம் விலகலாகாது என விளக்கி யருளினன். தருமபோகம் கரும சாதனைகளைக் கருதி வந்தது. அதிசய விரனை இராவணன் அறத்தைவிட்டு அயலே மயலோடு விலகின தி குலேயே அடியோடு அழிய சேர்ந்தான். அவன் புரிந்து வக்க மறங்களுள் பிறன் மனையாளை விரும்பியதே பெரும் பாவமாய் மூண்டது; மூளவே குடியும் குலமும் அரசும் நாசமாயின. நீச நிலைகளுள் அயலான் மனைவி மேல் ஆசை கூர்வதே கொடிய சேமாம்; அந்த கெடிய பாவம் கோலாகாது. அறன்கடை கின் ருருள் எல்லாம் பிறன்கடை கின்ருரின் பேதையார் இல், (குறள், 142)