பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5127 தொத்துப்படு நெடுங்தாரைகள் சொரிக்காலெனத் துரந்தான் கத் துக்கொடு நெடுங்கோல்படு களிருமெனக் கொதித்தான். (7) ஈசன் விடு சரமாரியும் எரிசிக் துறு தறுகண் ரீசன் விடு சரமாரியும் இடை எங்கனும் நெருங்கத தேசம் முதல் ஐம்பூதமும் செருக்கண்டன. செருக்கிக் கடசம் மயிர் பொடிப்பற்றன அனலாயின கொடிய. (8) (இராவணண்வதை 50-57) இராவணன் உக்கிரவீரமாப் மூண்டு போராடி நிற்கும் நிலை களையும், நீண்டு நிகழ்ந்துள்ள கொலைகளையும் ஈண்டுநேரே கண்டு போரின் வேகங்களை உணர்ந்து கொள்கிருேம். நெடிய கேரில் கின்று கொடிய விரன் பானங்களைக் கடுத்தத் தொடுக்கிருக் al(mpoor ; அம்புகள் எங்கும் பாய்ந்திருக்கின்றன ; விண்ணிலும், மண்ணிலும்,கடல்களிலும்,மலைகளிலும், திசைகளிலும் பகழிகள் கடுவேகமாய்ப் பறக்து போயிருத்தலால் யாண்டும் வானரப் படைகள் மாண்டு மடிக்கன. படுகொலேய ப் மா ப்ங் த மடி :,ெ அக்க அழிவுகளைக் கண்டு கலங்கி அமரர் யாவரும் அஞ்சி நடுங்கி விழிகளைப் புகைத்து வெருண்டு மருண்டு நொ கேனர். செல் ஆயிரம் விழுங்கால் உகும் விலங்கு ஒத்தது சேனே. இராவணன் எய்த பானங்கள் பாப்ந்த போது வான | ங்கள் மாப்க்.து விழ்த்துள்ள நிலைகளை இது வரைக் து காட்டி யுள்ளது. தீச்சுவாலைகளை விசிக் கொண்டு கொடிய இடிகள் ஆயிரக்கணக்கில் வீழ்ந்தபொழுது காட்டு மிருகங்கள் கலங்கிச் செத்தது போல் கவியினங்கள் கடிது செத்தன என்ற தல்ை அவன் எ ப்க அம்புகளின் அதிசய ஆற்றல்களையும் அவற்ருல் மேர்ந்த அழிவுகளையும் கூர்ந்து அறிந்து கொலேகளை ஒர்ந்து கொள் கிருேம். செல்-இடி, உகுதல்-உருக்குலைந்து அழிதல். பரிதாப மான கொடிய அழிவுகள் சேனைகள் இடையே நெடிது நீண்டு இடங்கள் தோறும் கடிது நிகழ்ந்துள்ளன. மானத்துடிப்பும் உள்ளக்கொதிப்பும் வெள்ளமா வி ரிங் கள்ளமையால் இலங்கை வேங்கன் அடலாண்மையோடு அம ா நேர்ந்தான். வீராவேசமாய் அவன் வெகுண்டு தொடுத்த பாணங்கள் கவியினங்களைச் சின்ன பின்னமாச் சிதைத்து வீழ்த்