பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 5299 அறநெறி திறம்பிப் பாவ வழிகளில் கின்ருர் எவரினும் பிறனுடைய மனையாளை விரும்பிச் சென்றவர் பெரிய பேதை களாய்க் கொடிய பாவிகள் ஆகின்ருர் எனத் தேவர் இவ்வாறு கூறியிருக்கிருர் பேதையார் என்றது. வாகையாய் அழிதல்கருதி. "பேதையாய்க் காமம் பிடிப்பாய் பிழைப்பாயோ? சீதையால் இன்னும் வருவ சிலவே யோ?” (அதிகாயன்வதை, 272] தன் மகன் அதிகாயன் இறந்தபோது தானமாலை உள்ளம் துடித்து ஒலமிட்டு அழுங்கால் இராவணனை இப்படி இடித்து வை தள்ளாள். உரிய மனைவிகள் அருகே யிருப்ப அயலான் மனைவியை விழைந்து அறிவு கேடஞ்ப் அழிய நேர்ந்தானே! என்று விழிர்ே சொரிக்க அழுகின்றவள் பழிகேடுகளை விளக்இ யிருக்கிருள். சீதை மேல் வைத்த ஆசையாலேயே இராவணன் காசமாகி யுள்ளான்; அந்த உண்மையைக் காவியத்தில் யாவரும் இடங்கள்தோ அறும் இரக்கம் மீதுணர்ந்து கூறியுள்ளனர். எத்திசையும் புகழ்பரப்பி எவ்வுலகும் ஆண்டுவந்த இலங்கை வேந்தன் உத்தமியை விரும்பியதால் உயர்கலங்கள் எல்லாம்போய் ஊன மாகச் செத்தொழிந்தான் என்பதனைத் தேசத்தின் சரித்திரங்கள் செப்பக் கேட்டும் பித்தராய்ப் பிறர்மனேயைப் பிழையாக விழைந்திழிவார் பீழை என்னே! வீரப் பிரதாபத்தோடு யாண்டும் கீர்த்தியாய் சிண்டு வாழ்ந்து வந்த இராவணன் பிறனுடைய மனைவியை விரும்பியதனல் அல்லலும் பழியும் அடைந்த அழிக்கான் என்பதை இதிகாசங் களில் அறிந்திருந்தும் மனிதர் அறன்கடையராப்ப் பிறன்கடை போய்ப் பேயராய்ப் மாய்கின்ருர்களே! என்று இக்கவி மறுகி வந்துள்ளமையை ஈண்டு உருகி உணர்ந்து கொள்ளுகிருேம். தருமத்தைவிட்டு விலகி அநீதியாய் அவம் புரிந்ததஞலேயே அதிசய விரனை இலங்கை வேந்தன் குலங்களோடு அழிந்தான் ஆதலால் தருமநீதியை யாண்டும் யாதும் விலகலாகாது என்று வீடணனுக்கு இவ்விர நாயகன் ஆர்வமோடு அறிவுறுத்தினன். பெருமைநீதி என்றது அதன் அருமை தெரிய தன்னைத் தழுவி