பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5301 சுக்கிரீவனுக்கு அரசுமுடி சூட்டியவுடன் ஆட்சிமுறை களைக் காட்சிப் படுத்தினன். ஈண்டு விபீடணனுக்கு மணிமகு டம் புனைந்தபின் மதிநலங்களே அதிசயமா அருளின்ை. இந்த விர மூர்த்தியை அடைந்தவர் மேலான அரச செல்வங் களையும் வியனை கீர்த்திகளையும் பெற்று வி.ழு மி ய நிலையில் விளங்கி வருவதை இடங்கள்தோறும் அறிந்து வருகின்ருேம். பொலந்தார் இராமன் துணையாகப் போதங்து இலங்கைக் கிழவற்கு இளேயான்-இலங்கைக்கே பேர்ந்திறை ஆயது.ாஉம் பெற்ருன் பெரியாரைச் சார்ந்து கெழீஇயிலார் இல். (பழமொழி, 92) இராவணனுக்கு இளையவனான விபீடணன் இராமபிரானைத் துணையாக அடைந்து இலங்கைக்கு வேங்கன் ஆயினன்; ஆகவே பெரியாரை ச் சேர்ந்தவர் அரிய பெரிய பேறுகளை எல்லாம் வளிதே எப்துவர் என்பதை இப்பழமொழி விழிதெரிய விளக்கி யுள்ளது).அடிமையாப் அபயம் புகுக்கவன் அரசனப் முடி புனைந்து கொண்டமையால் அது அரிய பேருப் கெடிது ւլՓԵՔ வந்தது. திருவாளனை மருவினர் பெருவாழ்வு பெறுகின்ருர். தாமரைக் கண்ணன் அருளின் வீடணனைத் தகைபெறு இராவணற்கு இனிதின் ஈமாற் கருமம் இயற்அறுதி எனலும் யாவையும் விரைவினில் இயற்றித் தேமலர்த் துளவோன் சேவடி வணங்கி கிற்றலும் திருமறு மார்பன் காமர்வண் டறை,தார் இலக்குவ! இவற்குக் கதிர்முடி புனே கென உரைத்தான். (1) ஒழுகொளிப் பருதி வெண்மதிக் கடவுள் மாகிலம் உள்ளகாள் காறும், பழமறை அனைய இராகவன் சரிதை உலகினில் பயிலுகாள் அளவும், கெழுமணித் திகிரி திசைதிசை யுருட்டிக் கிளர்மதில் இலங்கைகாக் கென்ன மழவிடை அன்ன விடணற்கு இளவல் வாள்.ஒளி மணிமுடி கவித்தான். (9)