பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5302 கம்பன் கலை நிலை இருள்வயி ருர்ந்த வெங்கதிர்க் கடவுள் சிறுவனே முதலிய எவர்க்கும் குருமணிக் கலன்கள் அளப்பரு கிதியம் மறுப்பவும் கொள்கென வழங்கி வரையுறழ் தடங்தோள் வீடணன் போந்து வள்ளல் தாள் வணங்கலும் மகிழ்ந்து செருமலி திணிதோள் அனுமைேடு எகிச் சீதையைக் கொணர்கென விடுத்தான். (5) ( கூர்மபுராணம்) - விட ண னுக்கு மணிமுடி குட்டி இலங்கை ஆட்சியை இரா மன் வழங்கியுள்ள கிலையை இதன் கண்னும் கண்டு மகிழ்கின் ருேம் சூரிய சந்திரர் உள்ள அளவும் இராகவன் சரிதை இருக் குப் ைெரயும் இலங்கை அரசு உனக்கு உரிமையாம் என இலக் குவன் குறித்துள்ளமை இங்கே கூர்ந்து சிங் திக்கவுரியது. இராம சரிதம் பலவகை நூல்களிலும் பரவியிருப்பினும் தலைமையான நிலைமைகளை நேரே விளக்கி நீர்மைகளைத் துலக்கி யுள்ளன. உரியவனுக்குப் பெரிய அரசை கல்கி ոհւ நீதிகள் கூறி யாவும் முடிந்தபின் அருகே கின்ற அனுமனே இராமன் இனிது நோக்கினன். தாமரைக் கண்ணனுடைய இனிய பார்வையில் அரிய பல பொருள்களே அந்த அதிசய மேதை அறிந்து கொண் டான். அஞ்சன வண்ணன் எதிரே வந்து அஞ்சனைச் சிங்கம் நெஞ்சம் கனிந்து நேரே வணங்கி கின்ருன். அந்த நிலை அன்பு நலம் சுரந்த பண்பு ட இ) படிக்க இன்ப வளங்கள் நிறைந்து இனிமை தோய்ந்து தனி மகிமை வாய்ந்து தகவாப் கிலவியது. மாருதி தன்னே நோக்கினன் o தாயர் சொல் கோக்கினன். அனுமான சோக்கிய அழகனை சாம் நோக்கி உணருமாறு கவி இவ்வாறு அழகிய மொழிகளால் விளக்கியிருக்கிருர். தனது சிறிய தாயான கைகேசி சொன்னபடியே இராமன் வனவாசம் வந்துள்ளான். அன்று அவள் சொல்லிவிட்டது என்ன? 'ஆழி சூழ் உலகம் எல்லாம் பாகனே ஆளட்டும்; நீ சடைமுடி காங் கிக் கானகம் போயிருந்து பதின்ைகு ஆண்டுகள் கழித்து வாl' என்று இராமனை நோக்கிச் சொல்லி அனுப்பிளுள்; அத்தாப்