7. இ ரா ம ன் 5305 ஆம்பல் வாய் என்றது. செவ்வல்லி மலர்கள் போல் சிவந்த இதழ்களுடைய அந்த வாயின் விழுமிய அழகை உள்ளக் கண் களால் ஒர்ந்து காண வந்தது. அகத்தில் ம கி ழ் ச் சி மிகுந்த பொழுது உதட்டிலும் முகத்திலும் முன்னுற மலர்ச்சி தோன் மறும் ஆதலால் அந்த இயற்கை நிகழ்ச்சி கேரே துலக்கமாய் கின்றது.) மலர்க்க வாயும் மலர்ந்த முகமும் மலர்ந்த மலர்கள் அண உவந்து புகழ்ந்தது உயர்ந்த எழிலை உ ல க ம் உணர உணர்த்தியது. நீர் மலரின் நீர்மை வாய் மலரில் வளர்ந்தது. செடிய காலமாய்க் கொடிய துக்கத்துள் மூழ்கிக் கிடந்த வள் தனக்கு விடிவு நேர்ந்தது என்று தெரியவே பெரிய உவகை கள் பொங்கி எழுந்தன. அந்த எழுச்சி நிலை மெய்ப்பாட்டால் வெளிப்படையாய் விளங்கி கின்றது. இருள் நீங்கி இன்ப ஒளி pங்கி அன்பு வெளியாயுள்ளமை எளிது தெளிய நேர்ந்தது." பாம்பு கான்ற பனிமதிப் பான்மையாள் சந்திர கிரகணம் இந்தவாறு இங்கே சிந்தனைக்கு வங்துள் ளது. பூமியின் சாயையால் ஒளிமண்டலங்கள் மூடப்படுவதைச் சூரிய கிரகணம் சந்திர கிரகணம் எனச் சோதிட நூல்கள் ஒதி வருகின்றன. இராகு கேது என்னும் பெரிய அசுரப் பாம்புகள் ஆளிகளை விழுங்கி உமிழ்கின்றன என்று புராணங்கள் கூறுகின் றன. கொடிய துயர் நீங்கி நெடிய உவகை ஓங்கியது. ஒரு பூரண சந்திரனைக் கவ்வி விழுங்கிய பாம்பு மீண்டு. அகன .ெ வ ளி ேய உமிழ்ந்து விட்டது; அவ்வாறு விடுதலை யடைந்து வெளிவந்த முழு மதிபோல் சீதை ஒளி வீசி எழில் நிகழ இருக்காள் என்பது உ வ ைமய ல் உணர வந்தது. கான்றல் = உமிழ் கல். பனிமதி என்ற குறிப்பால் இனிய நீர் மைகள் பலவும் எதிரே தெரிய வந்தன. காணினும் கருதினும் கழிபேருவகை தரும் எழில் ஒளிர் உருவினள் விழி எதிர் கின்றனள். பத்து மாதம் கழிக் கதை மதி மதிக்க வந்தது விண்ணில் தோன்றியுள்ள நட்சத்திரங்களுக்கு எல்லாம் ம.கி கலைமை ஒளியாய் நிலவியுள்ளது; அதபோல் மண்ணில் தோன்றியுள்ள பெண் இனங்களுக்குச் சானகி விழுமிய மகிமை யாப் விளங்கி கிற்கிருள். புகழ் ஒளி வீசிப் புனித நிலையில் 664
பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/196
Appearance