பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5307 முடியாதபடி அதிசய நிலைகளில் நிகழ்கின்றன. நினைவு சொல் செயல் என்பன காரண காரியத் தொடர்புகளாய் வருதலால் மூலமுதல் மயங்கவே யாவும் சாலவும் மயங்கித் தயங்கின. _ மனேயின் மாசு துடைத்த மனத்தினள். நினைவு கிலை கடுமாறி மவுனமாயிருந்தவளது புனித நிலை யைக் கவி இவ்வாறு இனிது விளக்கியிருக்கிரு.ர். கன்னை மனைவி பாக் கொண்டவனது குடிக்கு யாதொரு மாசும் நேராமல் தன் க/ம்பைக் காத்து அம்புத நிலையில் இருந்து அதிசய சீர்த்தியை விண்ணத்துள்ள பதிவிரதை ஆதலால் அந்த நெறியும் நிறையும் பொறையும் புனிதமும் முறையே இங்கே தெரிய வந்தன. கான் பிறந்த குலமும் புகுந்த குடியும் சிறந்த புகழோடு உயர்ந்து விளங்கும்படி விழுமிய நிலையில் ஒழுகி வந்துள்ள மேன்மையான கம்பினள்; தாய்மையான பான்மையள்; புனித மான அந் நீர்மை சீர்மைகளை இங்கனம் இனிது துலக்கியருளினர் மதியினுள் என்னுமல் மனத்தினுள் என்றது மதித்த உணர வந்தது. இவளுடைய கம்பு பிறர் உணர்த்த வந்தது அன்று; இயற்கையாகவே மருவுக்கு மனம்போல் பிறக்கும் போதே சிறந்த நிலையில் பிறந்து வந்துள்ளது; அந்த உண்மையை நுண், மையா உணர்ந்துகொள்ள இந்த உரை ஈண்டு இசைக்து கின்றது, மணவாழ்வு மாண்புறுவது மனைவியாலேயே; அந்த மாட் கெகு உலகம் அறிக்க சாட்சியாய் இக்குலமகள் காட்சி தங்கள் ாள்)மாசு=குற்றம், பழி. மாசு படியும்படி கொடிய பல சோதனைகள் நேர்ந்தன. அந்த நெடிய அபாயங்களை யெல்லாம் ைெறயால் வென்று நெறியோடு நிலைத்திருக்கும் இக்கேவியின் இAலயைத் தேவர் முதல் யாவரும் வியக்க புகழ்ந்துள்ளனர். பெண்மை யுலகம் இப்பெண்ணரசியைக் கண் என உயிர் எனக் கருதித் துதித்து உரிமை கூர்ந்து வருகிறது. பெண்மை இனம் பெருமை அடைந்து திகழும்படி இங்கப் புண்ணிய வதி புவியில் பிறந்திருக்கிருள். அந்தப் பிறப்பு நிலை குறிப்புடன் அறிய வங்கது. விதேகமும் கோசலமும் மிதிலையும் அயோத்தியும் சனக குலமும் ரகு குலமும் இக்குலமகள் கொடர்பால் உயர் நிலைகளை அடைந்து எவ்வழியும் புகழ் கிறைந்த ஒளி மிகுந்துள்ளன.