பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5128 கம்பன் கலை நிலை தின. யாரும்யாதும் எதிரேபோராடமுடியமல் தனது படைகள் அடல்கள் அழிந்து உடல்கள் சிதைந்து வருவதைக்கண்டு இராமன் விரைந்து அவனுடைய போர் வேகத்தை நேரே கடுத்தான். வில்லாளனும் விலக்கும் தொழில் வேட்டான் கோதண்ட வீரன் குறியோடு வந்து இவ்வாறு மூண்டு நிற்கின்றன். கிருகர் பதியை நேரே விரைந்த கொன்று வீழ்த் காமல் அவன் கடுத்துக் கொடுக்கும் பகழிகளையே கடுத்திருக் கிருன். விலக்கும் தொழில் வேட்டான் என்றகளுல் அவனே ஒல்லையில் கொல்ல விரும்பவில்லை; தன் வில்வலியின் எல்லையை எதிரே காட்டி எதிரி உய்திகானும் படியே இவ்விர நாயகன் ஆர்வத்தோடு செய்திருக்கிருன். அருந்திறலாண்மையும் அருள் நலனும் அதிசயவீர மும் இக்கோமகனிடம் குதிகொண்டு விளை யாடுகின்றன) வான சேனைகளை மானவிருேடு வதைத்து வந்த இராவணன் இவ்விர க்குரிசில் நேரே வந்து போர் நேர வே நெஞ்சம் கொதிக் து கெடிது சினங்க கடிது போராடினன். கொடிய பானங்களைக் கோர மாய் வாரி விசினன். நேரே அவன் கடுத்துக் கொடுத்த அம்புகளையெல்லாம் இவன் தம்பு தும்பாகத் துணித்து வீழ்த்தின்ை. கன்ப கழிகள் பாழாப் அ பூழி வதைக் கானு த்தோறும் அவன் நாணி கொங் து மான விருேடு மண்டிப் பொருகான். கனுவேதத்தில் க | ன் கற்றிருந்த கலை களையெல்லாம் சிலை ஆடலில் அவன் நிலையாகக் காட்டி வந்தான். அம்புகளை எடுப்பதும் கொடுப்பதும் மடுப்பதும் விடுப்பதும் அதிசயவிசித்திரங்களாய்த் துலங்கி அமர் வேகங்களைவிளக்கின. அரக்கர் அதிபதி அடலோடு ஆர்க்க ஆற்றிவந்த அமராடல் களையெல்லாம் இக்குலமகன் கூர்ந்து நோக்கி நேர்ந்து நின்று நிலை அழித்து வக்கான். அவ ன் எ ப்யும் பகழிகளேக் கொப்து விழ்த்துவதே குறிக்கோளாக் கொண்டு இக் கொற்றக் குரிசில் பொருதுவந்தது வெற்றித்திறலாப் விரிந்து விளங்கியது. இவ லுடைய தடுப்பு வேலை அவனுக்கு உள்ளக் கொதிப்பையும் பொல்லாக் கடுப்பையும் ஒல்லையில் ஒருங்கே விளிைத்து வந்தது. வில்லின் வேலேகள் - இரண்டு வீரர்களும் சிலையாடல்களை ஒரு துலையாச் செய்து