பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளியாமல் அளிசெய்து வெளியே நன்கு விளக்கி அருள் வேண் டும்" என மாருதி இவ்வாறு வணக்கமாய்க் கூறி நின்மூன். அனுமான் இங்கனம் கேட்கவே சீதை பேச சேர்க்தாள். பிராட்டி பேசியது. மேக்கு நீங்கிய வெள்ள உவகையால் ஏக்கமுற்று ஒன்று இயம்புவது யாஅஎன நோக்கி நோக்கி அரிதென நொந்துளேன் பாக்கி யம்பெரும் பித்தும் பயக்குமோ? (1) முன்னே நீக்குவன் மொய்சிறை என்றே பின்னே நீக்கி உவகையும் பேசினே! என்னே பேற்றினே ஈகுவது என்பதை உன்னி நோக்கி உரைமறந்து ஒவினேன். (2) உலகம் மூன்றும் உதவற்கு ஒரு தனி விலையி லாமையும் முன்னினென் மேலவை கிலேயி லாமை கினேந்தனென் கின்னே என் தலையி ல்ைதொழ வேதகும் தன்மையோய்! (3) ஆத லான்ஒன் அறு உதவுதல் ஆற்றலேன் யாது செய்வது என்று எண்ணி இருந்தனென் வேத நன்மணி வேகடம் செய் தன்ன ஆTத என் னினிச் செய்திறம் சொல் என்ருள். (4) s (மீட்சி, 26-29) சுபமான இனிய செய்தியைக் கேட்டும் பாதும் பேசாமல் மவுனமாயிருத்தற்குக் காரணம் யாது? என மாருதி வினவியகம் குச் சீதை இவ்வாறு ப தி ல் கூறியிருக்கிருள். உரைகளில் ஸ்ளப் பரிவுகள் வெள்ளமாய் விரிந்து ஒளி புரிந்த ள்ளன. அனுமl உன் வாய்மொழியைக் கேட்டவுடன் அளவிட லரிய இன்பங்கள் என் உள்ளக்தில் பொங்கி எழுந்தன; உணர் வும் உயிரும் பரவச நிலையில் ஆழ்ந்தன; அகனல் யாதம் பேச முடியவில்லை; அரிய பாக்கியம் திடீர் என்.று வந்தால் பெரிய பயித்தியம் நேரும் என்பது நேரே கெரிய வந்தது; எல்லை யில்லாத பேருபகாரங்களைச் செய்து என்னுடைய அல்லல்களை வல்லாம் நீக்கி யருளிய உனக்கு நான் என்ன கைமாறு செய் வேன்? யாது செய்யலாம் என்று ஏதேதோ எண்ணி நோக்கி